July 20, 2010

சூப்பர் படம்............ 536
















பெண் டிரைவுக்கு செக் மேட்


500,1000 -ன்னு விலைகொடுத்து ஒரு பென் டிரைவ் வாங்கி நமக்கு பிடித்த பாடல்கள் , படங்கள் என்று 4gb பென் டிரைவ்ல 10mb மட்டும் Free Space விட்டு பதிந்து வைத்து இருப்போம். திடிர் என்று ஒருநாள் பென் டிரைவ் open ஆகாது இந்த மாதிரி ஒரு Error சொல்லும்
Format பன்னலாம் பார்த்த அங்கேயும் ஒரு error message அப்புறம் pen drive safe remove பண்ணினா அங்கேயும் ஒரு Error message என்று வைரஸ் பெரிமித சிரிப்போடு நமக்கு செக் மேட் வைத்து சிரிக்கும் . பென் டிரைவ் உள்ள ஹிட்டன் , ரீட் ஒன்லி , சிஸ்டம் போல்டர் போன்ற போல்டர் இருக்கும் அதனால நாம் பார்மட் செய்ய முடியாது.

இந்த மாதிரி செக் மேட் ஆட்டதில நாம் டாஸ் கம்மாண்ட்ஸ் உதவியுடன் திருப்பி நாம் செக் மேட் வைக்க முடியும்
அதுக்கு முதல்ல my computer உள்ள pen drive லெட்டர் பாத்துகோங்க (ex-g:)
1. open command prompt from run
2. type cls command and use enter key
3. change drive letter to pen drive (ex g:) c:\ and use enter key
4. type this (attrib -r -a -s -h /D /S) command in g:\> drive (ex g:\>attrib -r -a -s -h /D /S
5. enter Enter Key 6. format g: /q
இப்ப உங்க பென் டிரைவ் பார்மட் ஆகிவிட்டது.



BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...