
October 27, 2008
October 22, 2008
காப்பி பேஸ்ட் கலாச்சாரம்
அனைவரது சிந்தனையும் திருடப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை தான் இதை யாரும் மறுக்க முடியாது. அனைத்து துறையிலும் நடக்கும் அவலம் இது வலைதுறையை மட்டும் அது விட்டு வைக்குமா என்ன.
படித்த, பார்த்த, கேள்விப்பட்ட மேலும் சிந்தனையில் உதித்த தகவல்களை மேலும் தேவைப்படும் இத்தகவல்களுக்கு இணையான செய்திகளை தேனிக்களை போல சேகரித்து அந்த தகவல்களுக்கு உருவம் கொடுத்து இந்த தகவல்களை தமிழ் பதிவாக மாற்றும் பொழுது அவலம் அவளமாக மாறி துறை துரையாக மாறி ஒரு பதிவை திருத்தி,இருத்தி வலை ஏற்றுவோர் ஒரு ரகம். 
இவ்வாறான பதிவுகளை காப்பி பேஸ்ட் கலாச்சார உதவியோடு கண்ணை மூடி கொண்டு தங்கள் பதிவுகளில் அப்படியே பதியம் போடுவோர் மற்றொரு ரகம்.
இது போல் உங்களது சிந்தனை எங்கு விலை போனது என்பதை இவர்கள் பட்டியல் இடுவார்கள்.
http://www.copyscape.com/
உங்கள் சிந்தனையும் திருடப்படலாம். உஷார்................
உன் முடிவு உன் கையில்
இது வேண்டாமா
சரி.... உங்க விருப்பம்
ரொம்ப காஸ்ட்லி மர்திரி தெரியுது.அப்பா இதுவும் வேண்டாமா
சரி சரி ... என்ன பன்றது பொறுமையாகத்தான் இருக்கனும்

இது வேணுமா சும்மா ஜாலிய இருக்கும் எங்களுக்கு....
வேண்டாமா
சரி அப்ப இன்னும் ஒன்னே ஒன்னு தான் இருக்கு
என்னது அது
என்னது அது
என்னது அது
.
.
.
.
என்னோட அடுத்த பதிவு என்ன சரியா............................. ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல.................
October 19, 2008
யார் அந்த நிலவு


யார் அந்த நிலவு
எங்கிருந்து வந்தால்
ஏன் என்னை மட்டும் விட்டு சென்றாள்
என் இதயத்தையும் அல்லவா சிறைபிடித்தாள்
வினாடிகளில் நிகழ்ந்த விபத்தல்லவா.........................
October 17, 2008
தியோடோர் பெட் பார்ட்னராக மாறிய கதை
அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் பெரிய வேட்டைக்காரர்
வேட்டையாட கிளம்பினார் எதையாவது வேட்டையாடம திரும்ப மாட்டாரு.

கரடியை வேட்டையாடுவது கவுரவமாக கருத பட்ட காலமா அது. அவரோட கெட்ட நேரமா இல்ல கரடியோட நல்ல நேரமானு தெரியல மூன்று நாட்கள் அலைந்து திரிந்தும் ஒரு கரடி கூட கிடைக்கவில்லை. எல்லா கரடியையும் சுட்ட எங்குட்டு இருந்து கரடி வரும் அதானால மனுஷன் இன்னிக்கி வேட்டை இப்படி வெத்து துப்பாக்கி மாதிரி போச்சு என்று ரொம்ப பீல் பண்ணுனாரு..... நெசமா..............................
அப்பறம் அவரோட படை (சொறி, சிரங்கு) காட்டை சல்லடை மாதிரி
சலிச்சு காட்டுக்குள்ள சும்மா படுத்து கிடந்த ஒரு வயசான கரடியை கட்டி தர தர என்று இழுத்து வந்தார்கள் ரூஸ்வெல்ட் சுடுவதர்க்காக ஆனால் கரடியின் பரிதாப நிலையினை கண்ட ரூஸ்வெல்ட் அதை சுடவில்லை மேலும் அதை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.

இந்த சம்பவத்தை கேள்வி பட்ட, கிளிபோர்ட் பெரிமென்
என்ற கார்டூனிஸ்ட், கழுத்தில் கயிறு கட்டப்பட்ட கரடி ஒன்றை ஒருவர் பிடித்து கொண்டு இருப்பது போலவும், ரூஸ்வெல்ட் அதனை சுட மறுப்பது போலவும் கார்டூன் ஒன்றை வரைந்தார். அது வாசிங்டன் என்ற பத்திரிக்கையில் வெளியானது. மறுநாள் வேறொரு பத்திரிகையில் வெளியான இந்த கார்டூனில் கரடி மிக சிறியதாகவும் மேலும் பயத்தில் நடுங்கிக்கொண்டு இருப்பது போலவும் இருந்தது.இந்த கார்டூனை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.

மோரிஸ் மைக்டாம் என்பவரும் ரசித்தார் ஆனால் வித்தியாசமாக பட்டு துணி வைத்து கரடி பொம்மை செய்யும் அளவிற்கு. தான் செய்த
கரடி பொம்மையை சாக்லட், பொம்மை விற்கும் தன்னுடைய கடையில் கார்டூன் உடன் சேர்த்து வைத்தார். இதை பார்த்த மக்கள் கரடி பொம்மை வாங்கினார்கள் மேலும் மேலும் மோரிஸ்க்கு கரடி பொம்மை ஆர்டர் வர துவங்கியது.

மோரிஸ் மைக்டாம் ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் அவர் உருவாக்கிய கரடி பொம்மைக்கு தியோடோர் ரூஸ்வெல்ட் பெயரை வைக்க விருப்பபடுவதாக தெரிவித்தார். ரூஸ்வெல்டும் தனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை என்று கடிதத்திற்கு பதில் அனுப்பினார். மோரிஸ் தியோடோர் (theodore) என்பதை சுருக்கி "டெட்டி பியர்" (Teddy Bear) என பெயரிட்டு விற்பனை செய்தார். இன்று வரை பலரது "பெட் பார்ட்னராக" இருப்பது இந்த "கெட்டி பீர்" அய்யா மனிசுடுங்க "டெட்டி பியராக" (super figura) இருப்பது இந்த கரடி பொம்மை தான்.
லினக்ஸின் அடுத்த வெற்றி படை Freespire


அதனால தான் லினக்ஸ் பயனாளர்களுக்கு லினக்ஸின் மேம்பட்ட பதிப்புகளில் வசதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விண்டோஸ் லினக்ஸ் இணைந்த புதிய லிண்டோஸ் (lindows) உருவாக்கப்பட்டது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக பிரபல்யம் ஆகவில்லை. இப்போது புதிய பரிணாமமாக FREESPIRE அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
வார்த்தைகள் இல்லாத கவிதை மவுனம் சொல்லப்படாத வார்த்தை சோகம்
அளவிட முடியாத உலகம் கனவு
முடிவற்றது ஆன்மா தேடப்படுவது மனது
விரும்பி பெற நினைப்பது மழலை பருவம் .........................
அய்யா 10நாள் சாப்பாடு போடாம கூட இருங்க ஆனா தயவு செய்து இதெல்லாம் ஒரு கவிதை எழுத சொல்லாதீங்க.
போதாதற்கு என் அழகான படத்தை வேற போட்டுருக்காங்க.
அளவிட முடியாத உலகம் கனவு
முடிவற்றது ஆன்மா தேடப்படுவது மனது
விரும்பி பெற நினைப்பது மழலை பருவம் .........................
அய்யா 10நாள் சாப்பாடு போடாம கூட இருங்க ஆனா தயவு செய்து இதெல்லாம் ஒரு கவிதை எழுத சொல்லாதீங்க.
போதாதற்கு என் அழகான படத்தை வேற போட்டுருக்காங்க.
ப்ரண்ட் என்ட் பேக் என்ட்- ( Front End and Back End)

Result For
GOVERNMENT TECHNICAL EXAMINATION IN
COMMERCE SUBJECTS
AUGUST 2008
By
MADURAI NETBIRD
at
October 17, 2008
Labels:
DOTE Results,
RESULT,
TNDTE,
TYPEWRITTING RESULT
No comments:
காலம் உங்கள் காலடியில் (Kaalam Ungal Kaaladiyil)

நமது லட்சியம் உழைப்பு எத்தனை சிறப்பானவையாக இருந்தாலும் வெற்றியின் சூட்சுமம், நேரத்தை (time) எத்தனை சிறப்பாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒளிந்துஇருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு ................. http://nhm.in/printedbook/11/Kaalam%20Ungal%20Kaaladiyil
By
MADURAI NETBIRD
at
October 17, 2008
Labels:
Ebooks,
selfdevlelopment,
இபுத்தகம்,
சுயமுனற்றம்
No comments:
Subscribe to:
Posts (Atom)
BANK EXAM
பிரபலமானவை! அப்படினா?
-
Tamilnadu SET Mother Teresa Women’s University, Kodaikanal (MTWU) conducts Tamil Nadu State Eligibility Test (TNSET-2016) on 21.02.201...
-
இன்று அனைத்து அன்பர்களாலும் அன்பாக அழைக்கப்படும் அழகர் கோவில் எனப்ப டும் "அழகர் மலை" தூங்க நகரம் மற்றும் கோவில் மாநகரம் என்ற பெரு...
-
COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (GROUP -IV) (Date of Written Examinatio n: 11 .02.2018 FN) MARKS OBTAINE...
-
மா ர்கழி மாதம் விடிந்தும் விடியாத விடியற்காலை வேளையில் பெருமாள் கோயிலில் தரப்படும் புளியோதரையின் சூடு, தொன்னையை மீறி கையைத் தொடும். வரி...
-
தமிழ்நாடு அரசு வங்கியில் வேலைவாய்ப்பு 2020 தமிழ்நாட்டில் கிராம வங்கிகள் மூலம் 9000 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள...
-
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION As per the Notification No.5/201...
-
பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு ! மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிய...
-
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியா...
-
லேசான தூறல், குளுமையான காற்று அப்படியே ரசித்துக்கிட்டு பாலா பேருந்து நிறுத்தத்தில வந்து நின்னா சிறிது நேரத்தில் அவனோட காலுகிட்ட ஒரு சின்ன கு...
-
500,1000 -ன்னு விலைகொடுத்து ஒரு பென் டிரைவ் வாங்கி நமக்கு பிடித்த பாடல்கள் , படங்கள் என்று 4gb பென் டிரைவ்ல 10mb மட்டும் Free Space விட்...
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...