June 17, 2021

தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2021 – 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை

தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2021 !!!! – 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை (SSLC TO DEGREE)


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

புதிய வேலைவாய்ப்பு !

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையினை போக்க மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாடு போன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம்

இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது. இன்னும் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த இரண்டாம் அலையின் தாக்கத்தினால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ஆனது இன்னும் அமலில் உள்ளது. இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண தற்போது சேலம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளை சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதனை நன்கு அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :

மத்திய அரசின்(CENTRAL GOVERNMENT) தேசிய தொழில் சேவை பிரிவில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது. தற்போதுய் கொரோனா காலகட்டம் என்பதனால் பாதுகாப்பு கருதி இந்த முகாம்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.

  • காலியிடங்கள் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பலதரப்பட்ட நிறுவனங்களில் காலியாக உள்ளது.
  • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – ஜூன் 18,19,25 மற்றும் 26
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  • முகாம் நடைபெறும் இடம் – முகாம் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது. அதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். (SALEM)

Apply   

https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/Calendar.aspx

1 . AFTER OPEN ABOVE WEBSITE LINK SELECT STATE TAMILNADU FROM THE STATE LIST AND CLICK SEARCH BUTTON


2. apply salem list form search reuslt




June 15, 2021

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

 நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 
பணியிடம்: சென்னை, தூத்துக்குடி 
பணி: Chief Financial Officer (CFO) 
பணி: Chief Digital Officer (CDO) 

வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.   

பணி: IT Technical Officer - Network Administrator (Scale I, III & IV)
பணி: IT Technical Officer Server Administrator (Scale I & III) 
பணி: IT Technical Officer Digital Channel (Scale I & III) 
பணி: IT Technical Officer Active Directory (Scale I & III) 
பணி:  IT Technical Officer IT Specialist (MIS Department) (Scale I) 
பணி:  IT Technical Officer Statistician (Scale I)


வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 25,30,35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: Scale I பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000,

Scale III  பணியிடங்களுக்கு மாதம் ரூ.63,840, 
Scale IV பணியிடங்களுக்கு மாதம் ரூ.76,010.  
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள்,  எம்பிஏ, எம்சிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  

தேர்வு செய்யப்படும் முறை: விடியோ காட்சி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை:  https://www.tmbnet.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2021  மேலும் விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf, என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


APPLY ONLINE:



BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...