July 30, 2018

COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (TNPSC GROUP -IV) MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION

COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4    (GROUP -IV)
(Date of Written Examinatio
n:    11.02.2018 FN)

MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION


result link


http://results.tnpsc.gov.in/

http://www.tnpsc.gov.in/Resultget-CCSE_IV_2K18.html




-->

July 27, 2018

Direct Recruitment of Special Teachers( Sewing,Physical Education, Drawing,Music Teachers) 2012 - 2016 - CV list

PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION



              As per the Notification No.5/2017 published on 26.07.2017, the Written Competitive Examination for the Direct Recruitment of 1325 Special Teachers was held on 23.09.2017. In the Written Examination 35,781 candidates appeared.
            As per procedure the answer sheets were evaluated and marks were published on 14.06.2018
            Now, the list of candidates called for Certificate Verification in the ratio 1:2 is published subject to outcome in WA(MD).No.1296/2017 & WA(MD).No.1297/2017
            Board proposes to conduct Certificate Verification on 13.08.2018 in all Districts. Certificate Verification venue and individual call letters are Published in the TRB website www.trb.tn.nic.in. The same is also communicated through mail and SMS.
            Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. 

PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION
01_Physical Education Teachers
02_Drawing Teachers
03_Music Teachers
04_Sewing Teachers

LIST OF CANDIDATES CALLED FOR CV
To download your call letter, enter your Roll No. & Date of birth



 

-->

July 26, 2018

இந்துஸ்தான் பெட்ரோலியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கள்

தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:இந்தியா முழுவதும்
பணி :Officer
காலியிடங்கள்:11
வயது வரம்பு:27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:ரூ.60,000 – ரூ. 1,80,000/- பிரதி மாதம்
தகுதி :
M.Sc, B.Sc, M.E/M.Tech, M.Phil/Ph.D, B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
தேவையில்லை
பணி :Assistant Manager
காலியிடங்கள்:01
வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:ரூ.70,000 – ரூ. 2,00,000/- பிரதி மாதம்
தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech, PG Diploma, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
4 – 5 வருடங்கள்
பணி :Senior Manager
காலியிடங்கள்:06
வயது வரம்பு:40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:ரூ.90,000 – ரூ. 2,40,000/- பிரதி மாதம்
தகுதி :
M.E/M.Tech, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
7 – 10 வருடங்கள்
பணி :Assistant Manager/ Manager
காலியிடங்கள்:04
தகுதி :
M.E/M.Tech, M.Phil/Ph.D, B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி :Chief General Manager
காலியிடங்கள்:01
தகுதி :
M.E/M.Tech, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-08-2018

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை 

ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். 

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம். 

இளைஞா்களும் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் நகல்களுடன் நேரில் பங்கேற்று பயன் பெறறலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் திறன் மேளா நடத்தப்படும். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞா்கள் கலந்து கொண்டு பயன் பெறறலாம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக நடத்தப்படவுள்ள தொழில் நுட்ப சார்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநா்கள் உதவியுடன் வரும் 28-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் மின் பொறியியல் மற்றும் தகவல் தொடா்பு பிரிவில் தோ்ச்சி பெற்றற பொதுப்பிரிவில் 28 வயதுக்கு உள்பட்டவா்களும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீா்மரபினா் பிரிவில் 30 வயது வரையும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் 33 வயதுக்கு உள்பட்டவா்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

 பயிற்சி வகுப்பும், பாடக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும். வாரம் தோறும் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். தற்போது காவலா் பணியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிமுடித்த காவலா்களும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்ப

இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பின்றி இருந்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு  உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் திறன்வளர்ப்பு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடத்தப்பட இருக்கிறது.

இம்முகாமில் பிரசித்திப் பெற்ற தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம்பெற்றவர்கள் அனைவரும் பங்கேற்று பயனடையலாம்.

எனவே, கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளோர் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிவகாசி The Sivakasi Lions Matric Hr. Sec. School –ல் கீழ்க்கண்ட பணிகள்

சிவகாசி The Sivakasi Lions Matric Hr. Sec. School –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trained Post Graduates in Sciences

பணி: PGT in Zoology

பணி: Receptionist

பணி: Spoken English Trainer

பணி: Resident Lady Warden

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்கள் Resume-ஐ lionscorrespondent@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Sivakasi Lions Matric. Hr. Sec. School,

Virudhunagar Road,

Anaikuttam – Po,

Sivakasi – 626 130.

25.7.2018 முதல் 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

July 24, 2018

TNTET 2017 Paper -I Certificate of Marks

TNTET 2017 Paper -I Certificate of Marks


TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017

PUBLICATION OF CERTIFICATE OF MARKS
              As per the Notification No.01/2017, dated 24.02.2017, Teacher Eligibility Test – Paper I Written Examination was conducted on 29th April 2017.

             2,41,555 Candidates had appeared for the written examination, Tamil Nadu Teacher Eligibility Test – Paper – I. Now, the certificate of marks are published in Teachers Recruitment Board website. Candidates can download the certificate of marks from the Teachers Recruitment Board official website www.trb.tn.nic.in within one month. For any information candidates can contact information centre help line numbers. 044-28272455, 7373008144, 7373008134.

            Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

Published Dated: 21.07.2018


download your  TNTET 2017 Paper -I Certificate of Marks

http://trbtet.datamationconsultants.com/


Direct Recruitment of Officers in Scale II, III, IV & V





India Post Payments Bank (IPPB) has been setup under the Department of Post, Ministry of Communication with 100% equity owned by Government of India.India Post Payments Bank is leading the next revolution of banking and financial literacy. This new model will pave the way for India's largest banking network to reach each and every corner of the nation.  Our  motto  stands  true -“No  customer  is too  small, no  transaction  too insignificant, and no deposit too little.” IPPB is leveraging frugal innovation and top of the line technology infrastructure with the payment and settlement eco-system to bring simple and affordable solutions to the masses –delivered at the last mile. IPPB will leverage the Department of Posts’ (DOP’s)  unparalleled reach across India, through its 155,000 post offices and the trust that it enjoys among the common man. IPPB’s vision is to  be  the  most  accessible, affordable  and  trusted  bank  for  the common man.

India  Post  Payment  Bank Limited (IPPB)  invites  online  applications  from  qualified candidates who will be appointed at IPPB in Scale II, III, IV & V .  Interested candidates  who  fulfill  the  eligibility  criteria  may  apply  online from 01.08.2018 to 15.08.2018 by visiting our website www.ippbonline.com
.


The important dates are as follows

Opening date of Online Registration - 01.08.2018
Closing date of Online Registration - 15.08.2018

 
 
 
AGE , QUALIFICATION AND MORE DETAILS PLS VISIT  For full details visit:



 
-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...