July 23, 2018

Teachers wanted for Madurai school

மதுரை Xavier Mat. Hr. Sec. School-ல் பல்வேறு பணிகள்.

பணி: Teachers

பாடப்பிரிவுகள்: Physics & Biology

கல்வித்தகுதி: PG with B.Ed

பணி: PET Teacher

கல்வித்தகுதி: H.P.Ed./B.P.Ed.,

பணி: Lady Office Accountant

கல்வித்தகுதி: B.Com.,/B.Co. (C.A.,)

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தற்போதைய புகைப்படம், தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 25.07.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: 10 AM – 12 PM

முகவரி:

Xavier Mat. Hr. Sec. School,

Savari Garden,

Ayyavuthevar nagar,

Iyer Bungalow,

Madurai – 625 014.

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...