January 3, 2019

Railway Recruitment Boards காலிப்பணியிடங்கள்: 13487


RRB 2019 Recruitment!!!
✔Railway Recruitment Boards, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
✔மொத்த காலிப்பணியிடங்கள்:   13487.

✔
நிறுவனம்   :   Railway Recruitment Boards.
✔பணியிட விவரங்கள்ஜீனியர் இன்ஜினியர்-1284
ஜீனியர் இன்ஜினியர்(Information Technology)-29
Depot Material Superintendent - 227
Chemical and Metallurgical Assistant - 387.
✔தமிழகத்திற்கான காலிப்பணிடங்கள்  :   1183.
✔விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.
✔விண்ணப்பக் கட்டணம்   :   SC/ST - Rs.250/-
Others - Rs.500/-.
✔கல்வித் தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனி கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளன, தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
✔வயது வரம்பு  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
✔விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி  :   02.01.2019.
✔விண்ணப்பிக்க கடைசி தேதி  :   31.01.2019.
✔தேர்வுக்கானப் பாடத்திடங்கள்  :  1st Stage
Mathematics – 30
General Intelligence & Reasoning - 25
General Awareness – 15
General Science – 30
Total – 100 Questions (1:30 hours).

-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...