October 8, 2018

டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு! -உதவி பொது வழக்கறிஞர்

டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள உதவி பொது வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை : தமிழ்நாடு பொது சேவை ஆணையம்

நிர்வாகம் : தமிழக அரசு காலிப் பணியிடம் : 46

பணி : உதவி பொது வழக்கறிஞர் மற்றும்
இதர கல்வித் தகுதி : சட்டப் படிப்பில் பட்டம், பார் கவுன்சில் உறுப்பினர், முன்அனுபவம் : குற்றவியல் நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடம் அனுபவம்

வயது வரம்பு : 34 வருடத்திற்கு உட்பட்டு (எஸ்.சி, எஸ்டி, பிசி மற்றும் சில விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை)

பணியிடம் : தமிழ்நாடு ஊதியம் : ரூ. 56100 முதல் ரூ. 17,7500 வரை.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tnpsc.gov.in

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 03 முதல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

இப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.




-->

பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு!

பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 581 பொறியாளர் தொடர்பான பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வேத் துறை, மத்திய பொறியியல் சேவைப் பிரிவு, மக்கள் கணக்கெடுப்புத் துறை, இராணுவ தளவாட தொழிற்சாலை, எல்லையோர சாலைப் பொறியியல் பிரிவு, தொலைத் தொடர்பு துறை என பல்வேறு துறைகளில் இக்காலிப் பணியிடங்கள் உள்ளன.

காலிப் பணியிடம் : 581 

தேர்வு : யூபிஎஸ்சி - Engineering Service Exam - 2019 

வயது வரம்பு : 01.01.2019ம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி தளர்வு உண்டு

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் பி. அல்லது பி.டெக் பயின்றிருக்க வேண்டும். Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு முறை : முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்ப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம் : சென்னை மற்றும் மதுரை
விண்ணப்பக் கட்டணம் : ரூ.200 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் இணையதள முகவரி : www.upsconline.nic.in

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 22
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்

என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.




-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...