October 8, 2018

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு! Read more at: https://tamil.careerindia.com/jobs/icds-tamilnadu-recruitment-2018-89-vacancies-apply-now-004047.html

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு! தற்போது இத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் : 89

திட்ட உதவியாளர் : 83

மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : 06

கல்வித் தகுதி:-

திட்ட உதவியாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ.

வயதுவரம்பு : 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப் படி எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு)

முன் அனுபவம்:- திட்ட உதவியாளர் : குறைந்தது ஒரு வருடம்

மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : குறைந்தது இரண்டு வருடம்

ஊதியம்:- திட்ட உதவியாளர் : ரூ.15000 முதல்

மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : ரூ.18000 முதல்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : http://www.icds.tn.nic.in

என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director Cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.6, Pammal Nalla thambi Street, M.G.R.Road, Taramani, Chennai - 113


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 24


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய 

http://icds.tn.nic.in/Notification.pdf  

என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.






No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...