July 24, 2018
Direct Recruitment of Officers in Scale II, III, IV & V
July 23, 2018
Teachers wanted for Madurai school
மதுரை Xavier Mat. Hr. Sec. School-ல் பல்வேறு பணிகள்.
பணி: Teachers
பாடப்பிரிவுகள்: Physics & Biology
கல்வித்தகுதி: PG with B.Ed
பணி: PET Teacher
கல்வித்தகுதி: H.P.Ed./B.P.Ed.,
பணி: Lady Office Accountant
கல்வித்தகுதி: B.Com.,/B.Co. (C.A.,)
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தற்போதைய புகைப்படம், தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 25.07.2018
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: 10 AM – 12 PM
முகவரி:
Xavier Mat. Hr. Sec. School,
Savari Garden,
Ayyavuthevar nagar,
Iyer Bungalow,
Madurai – 625 014.
கிராம உதவியாளா் பணியிடங்கள்
நாகை மாவட்டம், வட்டத்துக்குள்பட்ட கீழ்வேளூா் கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளா் பணியிடங்களுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் சீ. சுரேஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளா் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்டையில் நிரப்பப்படவுள்ளன.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் (பொது) - முன்னுரிமையற்றவா், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் - முன்னுரிமையற்றவா், பொது பிரிவு பெண்கள் - முன்னுரிமையற்றவா், பிற்படுத்தப்பட்ட வகுப்பு (பொது) - முன்னுரிமை பெற்றவா், பொது பிரிவு - முன்னுரிமை பெற்றவா், ஆதிதிராவிடா் (பொது) முன்னுரிமையற்றவா், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின பெண்கள்- முன்னுரிமையற்றவா், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (பொது) - முன்னுரிமையற்றவா் ஆகிய பிரிவுகளில் தலா ஒருவா் பணியமா்த்தப்படுவா்.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 21 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு - 35.
இதர பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு – 30 (maximum age )
5-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 10-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானோர், கல்வித் தகுதிக்கான சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, முன்னுரிமை கோருவதற்கான சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு, வட்டாட்சியா், கீழ்வேளூா் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்
Wanted Post Graduate Teachers In Chemistry English
சிவகாசி Jaycees mat.Hr. Sec. School –ல் நேர்முகத்தேர்வு
பணி: Post Graduate Teachers
பாடப்பிரிவுகள்:
Chemistry
English
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 23.07.2018
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 வரை
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
அணுக வேண்டிய முகவரி:
Sivakasi Jaycees mat.Hr. Sec. School ,
Vilampatti Road,
Anaiyur Post,
Siakasi – 626 124
BANK EXAM
பிரபலமானவை! அப்படினா?
-
Tamilnadu SET Mother Teresa Women’s University, Kodaikanal (MTWU) conducts Tamil Nadu State Eligibility Test (TNSET-2016) on 21.02.201...
-
இன்று அனைத்து அன்பர்களாலும் அன்பாக அழைக்கப்படும் அழகர் கோவில் எனப்ப டும் "அழகர் மலை" தூங்க நகரம் மற்றும் கோவில் மாநகரம் என்ற பெரு...
-
COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (GROUP -IV) (Date of Written Examinatio n: 11 .02.2018 FN) MARKS OBTAINE...
-
மா ர்கழி மாதம் விடிந்தும் விடியாத விடியற்காலை வேளையில் பெருமாள் கோயிலில் தரப்படும் புளியோதரையின் சூடு, தொன்னையை மீறி கையைத் தொடும். வரி...
-
தமிழ்நாடு அரசு வங்கியில் வேலைவாய்ப்பு 2020 தமிழ்நாட்டில் கிராம வங்கிகள் மூலம் 9000 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள...
-
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION As per the Notification No.5/201...
-
பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு ! மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிய...
-
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியா...
-
லேசான தூறல், குளுமையான காற்று அப்படியே ரசித்துக்கிட்டு பாலா பேருந்து நிறுத்தத்தில வந்து நின்னா சிறிது நேரத்தில் அவனோட காலுகிட்ட ஒரு சின்ன கு...
-
500,1000 -ன்னு விலைகொடுத்து ஒரு பென் டிரைவ் வாங்கி நமக்கு பிடித்த பாடல்கள் , படங்கள் என்று 4gb பென் டிரைவ்ல 10mb மட்டும் Free Space விட்...
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...


