April 9, 2012

சிறந்த மென்பொருள் ! சிறந்த நண்பன் !


floppy  டிஸ்க் கால மாற்றத்தால மறைந்து போயிட்டாலும் கூட அதோட பழைய பயன்பாட்டை மறக்கமுடியாது. ஆனா இன்னும் ஒருசில இடங்களில் floppy  டிஸ்க் வாழ்ந்துட்டுதான் இருக்கு. அது போல தான் குறுந்தகடு பென்டிரைவ் வரவால அதுவும் கொஞ்சம் கொஞ்சமா தன்னோட நிஜத்தை இழந்துட்டு வருது இருந்தாலும் காலேஜ் ப்ராஜெக்ட், பாடல், படம் , பென் டிரைவ்ல வைரஸ் பயம்  போன்றவைகள் குறுந்தகட்டை இன்னும் பயன்பாட்டுல வைத்திருகின்றது.  குறுந்தகடுகளை பதிவதற்கு நாம் ஏராளமான மென்பொருள் பயன்படுத்திவருகிறோம் அந்த வரிசையில் cdburnerxp pro மிகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு. டவுன்லோட் செய்ய http://cdburnerxp.se

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...