January 26, 2016

தமிழ் நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணி

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Manager (IT) - 01

பணி: Manager (Finishing House - 01

பணி: Management Trainee(R & D and QC) - 12

பணி: Management Trainee (Plantation) - 04

வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி கணக்கீடப்படும். உச்ச பட்ச வயதில் எம்.பி.சி., பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உள்ளது.

கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., விவசாயத்துறையில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சர் அல்லது பாரஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager (Hr)

Tamil Nadu Newsprint And Papers Limited

Kagithapuram - 639 136,

Karur District, Tamil Nadu .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரி பதவி

ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆணையம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டம் மற்றும் ஏ.சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., எல்.எல்.பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.ஆர்.டி.ஏ.,வின் இளநிலை அதிகாரி பதவிக்கான தேர்வை தமிழ்நாட்டில் சென்னையிலும், புதுச்சேரியிலும், நாட்டின் பல்வேறு இதர மையங்கள் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

January 23, 2016

இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் 118 ஸ்டெனோ, டெக்னீசியன் பணி

இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் (Bureau of Indian Standards - BIS) நிரப்பப்பட உள்ள 118 இளநிலை சுருக்கெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர் எழுத்தர், முதுநிலை டெக்னீசியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADVERTISEMENT No. 2/2015/Estt.
மொத்த காலியிடங்கள்: 118
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Stenographer  - 23
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Stenographer  - 11
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Upper Division Clerk - 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Senior Technician  - 17
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technical Assistant (Lab)  - 42
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bis.org.in/other/DetailedAdvertisementRecruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

இந்திய பொருளாதார, புள்ளியியல் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: Indian Economic Service  - 15
பணி: Indian Statistical Service    - 13
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், வர்த்தக பொருளாதாரம், போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல், கணித புள்ளியியல் பாடங்களை கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது புள்ளியியல், கணித புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள தேதி: 07.03.2016 - 04.04.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

January 21, 2016

விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் குருப் ‘சி’ பணிகளுக்கு 

மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (Aeronautical Quality Assurance) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க், ஓட்டுநர் உள்ளிட்ட 80 குருப்‘சி’ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Stenographer-GradeII

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.

வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்தில் 10 நிமிடங்களுக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk(LDC)

காலியிடங்கள்: 37

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civilian Motor Transport Driver (Ordinary Grade)(CMTD (OG)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MultiTaskingStaff:(MTS)

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dgaeroqa.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் ஏதாவதொரு மண்டலங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

லக்னோ மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA, DGAQA,

Min of Defence,

C/OHAL, LUCKNOW, PIN:226016.

கொல்கத்தா மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA,

DGAQA, Min of Defence,

6, Esplande East, Kolkata-700069.

பெங்களூரு மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA,

DGAQA, Min of Defence,

Vimanapura Post, C/OHAL, Bengalauru-560017.

ஹைதராபாத் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA,

DGAQA, Min of Defence,

HALPost, Hyderabad-500058.

நாசிக் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

DDG, (Nasik),

DGAQA, Min of Defence,

C/OHAL, Ojhar-422207.

ஜபல்பூர் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

CO, AQAW(A),

DGAQA, Min of Defence,

Khamaria, Jabalpur-482005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dgaeroqa.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

January 19, 2016

பொறியியல் பட்டம், எம்பிஏ, சிஏ முடித்தவர்களுக்கு மேலாண்மை டிரெய்னி பணி

ராஞ்சியில் உள்ள Heavy Engineering Corporation Limited-ல் காலியாக உள்ள 127 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RT/31/2015
பணி: Management Trainees Technical
மொத்த காலியிடங்கள்: 105
பிரிவுகள்: Mechanical, Production, Manufacturing, Industrial Engineering
காலியிடங்கள்: 60
பிரிவுகள்: Electrical, EEE, Electronics & Tele Communication
காலியிடங்கள்: 26
பிரிவுகள்: Instrumentation
காலியிடங்கள்: 02
பிரிவுகள்: Metallurgy
காலியிடங்கள்: 12
பிரிவுகள்: Civil
காலியிடங்கள்: 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் B.E அல்லது B.Tech அல்லது AMIE முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2015 நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: Management Trainees (Non-Technical)
மொத்த காலியிடங்கள்: 22
பிரிவு: HR
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ (எச்ஆர்), Soc ial Work பிரிவில் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடங்கள்: 10
தகுதி: CA, ICWA பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Law
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: ராஞ்சி
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hecltd.com/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hecltd.com/career என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 480 பணி

இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல பொறியியல் பிரிவில் (Military Engineering Service Eastern Command) காலியாக உள்ள 480 குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 480
பணி: Trandesman Mate
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 13.02.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician,
Refrigerator Mechanic & Air Conditioning,
Fitter General Mechanic, Vehicle Mechanic, Pipe Fitter, Carpenter, Painter போன்ற தொழிற்பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு, தொழிற்திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சுய சான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் 50 ரூபாய் தபால் தலை ஒட்டப்பட்ட 28 X 12 செ.மீ. அளவு உள்ள சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் கவர் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரிப் பணி

இந்திய ராணுவத்தில் (Territorial Army) பணிபுரிய முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Territorial Army Officer
வயதுவரம்பு: 18 - 42க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு 2016 ஏப்ரல் 2016 மாதம் நடைபெறும்.
சம்பளம்: ராணுவத்தில் நிரந்தர அலுவலக பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 1 ஆண்டு. பின்னர் ஒவ்வொரு வருடமும் 2 மாதங்கள் Traning Camp நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட கல்வி, மருத்துவச் சான்று, அடையாள அட்டை, முகவரி சான்று, பிறப்பு சான்று, NOC சான்று, ஒய்வு பெற்ற சான்று, PAN கார்டு போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின்போது  குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் அசல், நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Directorate General TA, Integrated HG of MoD (Army), "L" Block, Church Road, New Delhi - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016
மேலும் விவரங்கள் அறிய  www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

January 9, 2016

ஆவின் பால் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician (Operation)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technician (Refrigeration)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி OC, BC பிரிவினருக்கு 18 - 30-க்குள்ளும்,  MBC பிரிவினருக்கு 32-க்குள்ளும்  SC,ST பிரிவினருக்கு 35-க்குள்ள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://tnpl.com/Careers.aspc என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The General Manager,
The Salem District Co-operative Milk Producers Union Ltd,
Sithanur Thalavaipatty Salem - 636302
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/slmhr.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

ரயில்வே தேர்வாணையத்தில் 1884 குரூப் 'D' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1884
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 09.01.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2016 - 28.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

January 7, 2016

தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய அரிசி ஆராய்ச்சி மைய (சி.ஆர்.ஆர்.ஐ.) நிறுவனத்தில் காலியாக உள்ள 69 டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 69
பணி: டெக்னீசியன், டெக்னீக்கல் உதவியாளர்
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயம் மற்றும் பொறியியயல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்களை அறிய www.crri.nic.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

என்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் பணி

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் என்.சி.சி. வீரர்களுக்கான 40-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் 54 பட்டம் பெற்ற என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 4 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1991 - 01.07.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட)
தேர்வு செய்யப்படும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் 2 கட்ட தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வுகள், உளவியல் தேர்வுகள், நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யது அதனை வெள்ளைத் தாளில் அதே மாதிரியில் தட்டச்சு செய்து விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். பின்னர் அதில் விவரங்களை தெளிவாக நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்களுடன், நீங்கள் என்.சி.சி. சான்றிதழ் பெற்ற அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பங்களை தலைமை என்.சி.சி. நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து ராணுவ ஆட்தேர்வு அதிகாரி அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். இவ்வாறு வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ww.joinindianarmy.nic.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

பட்டதாரிகளுக்கு தேசிய பெண்கள் ஆணையத்தில் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தில்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Social Worker
காலியிடங்கள்: 23
வயதுவரம்பு: 18 - 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Social Work துறையில் எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லதுMSW பட்டம் பெற்று Social Development Sector துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Social Work துறையில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BSW பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஹிந்தி மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiss.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் பயோடேட்டாவையும் இணைத்து delhi.spcell@tiss.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது அஞ்சல் முகலம் அனுப்ப வேண்டும்.
Ms.Trupti Jhaveri Panchal, Asst.Professor, School of Social Work, Tata Institute of Social Science, V.N.Purav Marg, Deonar - 400 088.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tiss.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

-->

கண்ட்லா துறைமுகத்தில் பணி

இந்தியாவிலுள்ள மிக பெரிய துறைமுகமாகவும், மேற்கு துறைமுகங்களில் முக்கிய துறைமுகமாக விளங்கி வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Sanitary Inspector
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Senior Sanitary Inspectors பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Traffic Outdoor Clerk
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Outdoor Clerk
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Laboratory Technician
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேயின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் துறையில் பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Clinical Laboratory Technique பிரிவில் டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்ற 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Flotilla Supervisor
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Extensive Marine துறையில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Singnal Man
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 19 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Singnal Manபணிக்குரிய International code-ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதே பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Mechanical) Grade-1
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் அல்லது அடே பிரிவில் டிப்ளமோ முடித்து 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver 1st Class (Marine)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Inland Steam/Dieseal Vessels பிரிவில் முதல் வகுப்பில் ஓட்டுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Mechanical)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Clerk-Cum-Time Keeper
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கிளார்க் பணியில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Diesel Mechanic
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Crane Diver (Upgraded)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 15 டன் எடையுள்ள மொபைல் கிரேனை இயக்குவதில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Welder
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டிங் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Machinist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanism Workshop-ல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kandlaport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Office of the Secretary, Kandla Port Trust, Administrative Office Building, Gandhidham-Kachchh, Gujarat - 370 201
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kandlaport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவ டெக்னிக்கல் பிரிவில் பணி

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) காலியாக உள்ள 91 பொறியாளர் பணிகளுக்கு பொறியியல் பட்டம் பெற்ற இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அ. Engineer (ஆண்கள் மட்டும்) (SSC Technical-47th Short Service Commission)
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: சிவில் - 25
தகுதி: பொறியியில் துறையில் சிவில், சிவில் ஸ்டெரக்சுரல்பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: மெக்கானிக்கல் - 15
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல், மெகாடிரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஆட்டோமொபைல் மற்றும் வொர்க்‌ஷாப் டெக்னாலஜி - 02
தகுதி: பொறியியில் துறையில் ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஏரோநாட்டிக்கல், ஏவியேஷன், ஏரோஸ்பேஸ், பாலிஸ்டிக்ஸ், ஏவியோனிக்ஸ் - 02
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஐடி - 10
தகுதி: பொறியியில் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன்ஸ், சேட்டிலைட் கம்யூனிகேசன்ஸ் - 15
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரானிக்ஸ், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் - 07
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஃபுட் டெக்னீசியன், பயோ டெக்னீசியன் - 03
தகுதி: பயோ டெக்னாலஜி பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் - 02
தகுதி: மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

ஆ. Engineer (பெண்கள் மட்டும்). (SSC Technical-18th Short Service Commission)
பணி: சிவில் -04
பணி: மெக்கானிக்கல் -02
பணி: எலக்ட்ரிக்கல் -02
பணி: டெலிகம்யூனிகேசன் - 02
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயது வரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2016.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 100 பணி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தில் பல்வேறு துறைகளில் 100 பேர் நிர்வாக பொறியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee (Mechanical) - 50
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Electrical) - 15  
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Electrical) - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Civil) - 10
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் சிவில், சிவி மற்றும் ஸ்ட்ரெக்சுரல்பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Control & Instrumentation) - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் Instrumentation/Electronics & Instrumentation/Instrumentation and Control Engineering பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Mining) - 10
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் Mining Engineering பிரிவில் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Computer) - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்பர்மேசன் டெக்னாலஜி பிரிவுகளில் பி.இ அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.
வயது வரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR),
Recruitment Cell,
Human Resource Department,
Neyveli Lignite Corporation Limited,
Corporate Office, Block-1,
NEYVELI- 607 801.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.01.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

January 6, 2016

செய்தி மக்கள் தொடர்பு துறையில் மின் உதவியாளர் பணி

சென்னை மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள மின் உதவியாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: மின் உதவியாளர் (Electrical Assistant)
காலி இடங்கள்: 1
இன சுழற்சி: ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்)
பணியிடம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை மாவட்டம்
தகுதிகள்:
1. SSLC passed
2. ITI Certificate Electrical (2 year duration obtained from any recognized institution)
அனுபவம்:
1. Experience for a period of 3 years as Electrician or as Maintenance Assistant from any reputed firm
2. Must have eperience in operating and maintaining the Generator
வயது வரம்பு: 01.07.2015 அன்றுள்ளவாறு 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக 5-வது தளம், 62, ராஜாஜி சாலை, சென்னை - 600 001
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விணப்பப்படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் 18.01.2016 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
-->

January 3, 2016

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உதவியாளர் பணி

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Scientific Assistant (Health Physics)
காலியிடங்கள்:
04 (PWD-HH).
பயிற்சி கால அளவு: 18 மாதங்கள்
சம்பளம்: பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் மாதம் ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 19.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Grade I (Finance & Accounts)காலியிடங்கள்: 03 (VH-2, HH-1).
பணி: Assistant Grade I (Human Resources)காலியிடங்கள்: 02 (HH)
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயதுவரம்பு: 19.01.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance & Accounts, Commerce பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலத்தில் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துதேர்வு, கணினி தட்டச்சு திறன் தேர்வு, கணினி செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Deputy Manager (HRM),
Recruitment Section,
Kudankulam Post,
Radhapuram Taluk,
Tiurnelveli District, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

தமிழக அரசு அலுவலகத்தில் பண்டக பணியாளர் பணி

தமிழக அரசின் 1 (TN) BN NCC. Chennai அலுவலத்தில் காலியாக உள்ள பண்டக பணியாளர் காலி பணியிடம் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/APPT/2015 1(TN) BN NCC, Chennai.  தேதி: 02.01.2016
பணி: பண்டக பணியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1,400
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த பணியிடம் தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) (Scheduled Caste (A)) முன்னுரிமை பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 35 வயது அல்லது அதற்கும் குறைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் 40 வயது அல்லது குறைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரரின் முழு முகவரி, வயது, கல்வித்தகுதி, இனம்/ உட்பிரிவு மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.
இதற்கென விண்ணப்ப படிவம் எதுவம் வழங்கப்படமாட்டாது.
கல்வி, சாதிச் சான்று, குடியிருப்புச் சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, இதரச் சான்று மற்றும் முன்னுரிமை பெற்றவர் என்பதற்கான சான்றுகளின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு என அறியவரும் பட்சத்தில் என்மீது தேர்வுக்குழு எடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுகிறேன். மேலும் போட்டிக் தேர்வுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி கூறுகிறேன், என விண்ணப்பத்தின் இறுதியில் தனது கைப்பட எழுதி கையொப்பமிட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை 22.01.2016 அன்று பிற்பகல் 4 மணிக்குள் Commanding Officer 1 (TN) BN NCC.No.32, Gengu Road, Egmore, Chennai-08  என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக் கொடுவிற்கு பின்னப் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
Commanding Officer
   1 (TN) BN NCC, Chennai
நாள்: 02.01.2016
செமதொஇ/1768/ வரைகலை/2015
-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...