இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப
பிரிவில் (SSC Technical) காலியாக உள்ள 91 பொறியாளர் பணிகளுக்கு
பொறியியல் பட்டம் பெற்ற இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அ. Engineer (ஆண்கள் மட்டும்) (SSC Technical-47th Short Service Commission)
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: சிவில் - 25
தகுதி: பொறியியில் துறையில் சிவில், சிவில் ஸ்டெரக்சுரல்பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில் சிவில், சிவில் ஸ்டெரக்சுரல்பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: மெக்கானிக்கல் - 15
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல், மெகாடிரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல், மெகாடிரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஆட்டோமொபைல் மற்றும் வொர்க்ஷாப் டெக்னாலஜி - 02
தகுதி: பொறியியில் துறையில் ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஏரோநாட்டிக்கல், ஏவியேஷன், ஏரோஸ்பேஸ், பாலிஸ்டிக்ஸ், ஏவியோனிக்ஸ் - 02
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஐடி - 10
தகுதி: பொறியியில் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன்ஸ், சேட்டிலைட் கம்யூனிகேசன்ஸ் - 15
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரானிக்ஸ், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் - 07
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஃபுட் டெக்னீசியன், பயோ டெக்னீசியன் - 03
தகுதி: பயோ டெக்னாலஜி பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் - 02
தகுதி: மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஆ. Engineer (பெண்கள் மட்டும்). (SSC Technical-18th Short Service Commission)
பணி: சிவில் -04
பணி: மெக்கானிக்கல் -02
பணி: எலக்ட்ரிக்கல் -02
பணி: டெலிகம்யூனிகேசன் - 02
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயது வரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு,
நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு
சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள்
பயிற்சியளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2016.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு
திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment