இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல
பொறியியல் பிரிவில் (Military Engineering Service Eastern Command)
காலியாக உள்ள 480 குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 480
பணி: Trandesman Mate
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 13.02.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician,
Refrigerator Mechanic & Air Conditioning,
Fitter General Mechanic, Vehicle Mechanic, Pipe
Fitter, Carpenter, Painter போன்ற தொழிற்பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும்
எழுத்துத் தேர்வு, தொழிற்திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mes.gov.in என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி
செய்து சுய சான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் 50 ரூபாய்
தபால் தலை ஒட்டப்பட்ட 28 X 12 செ.மீ. அளவு உள்ள சுயமுகவரி எழுதப்பட்ட
அஞ்சல் கவர் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment