தமிழக அரசின் 1
(TN) BN NCC. Chennai அலுவலத்தில்
காலியாக உள்ள பண்டக பணியாளர் காலி பணியிடம் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம்
தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/APPT/2015 1(TN) BN NCC, Chennai. தேதி: 02.01.2016
பணி: பண்டக பணியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1,400
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த பணியிடம் தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) (Scheduled Caste (A)) முன்னுரிமை பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 35 வயது அல்லது அதற்கும் குறைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் 40 வயது அல்லது குறைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரரின் முழு முகவரி, வயது, கல்வித்தகுதி, இனம்/ உட்பிரிவு மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.
இதற்கென விண்ணப்ப படிவம் எதுவம் வழங்கப்படமாட்டாது.
கல்வி, சாதிச் சான்று, குடியிருப்புச் சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, இதரச் சான்று மற்றும் முன்னுரிமை பெற்றவர் என்பதற்கான சான்றுகளின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு என அறியவரும் பட்சத்தில் என்மீது தேர்வுக்குழு எடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுகிறேன். மேலும் போட்டிக் தேர்வுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி கூறுகிறேன், என விண்ணப்பத்தின் இறுதியில் தனது கைப்பட எழுதி கையொப்பமிட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை 22.01.2016 அன்று பிற்பகல் 4 மணிக்குள் Commanding Officer 1 (TN) BN NCC.No.32, Gengu Road, Egmore, Chennai-08 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக் கொடுவிற்கு பின்னப் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
-->

Commanding Officer
1 (TN) BN NCC, Chennai
1 (TN) BN NCC, Chennai
நாள்: 02.01.2016
செமதொஇ/1768/ வரைகலை/2015
செமதொஇ/1768/ வரைகலை/2015
No comments:
Post a Comment