இந்திய தரக்கட்டுப்பாட்டு
ஆணையத்தில் (Bureau of Indian Standards - BIS) நிரப்பப்பட உள்ள 118 இளநிலை
சுருக்கெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர் எழுத்தர், முதுநிலை டெக்னீசியன்
மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADVERTISEMENT No. 2/2015/Estt.
மொத்த காலியிடங்கள்: 118
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Stenographer - 23
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Stenographer - 11
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Upper Division Clerk - 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Senior Technician - 17
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technical Assistant (Lab) - 42
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.500. எஸ்சி, எஸ்டி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த
தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bis.org.in/other/DetailedAdvertisementRecruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment