June 6, 2018

மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நூலகர் மற்றும் சமூக சேவகர் பணியிடங்கள்

Image result for LIBRARIAN JOBS CARTOON
மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நூலகர் மற்றும் சமூக சேவகர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தகுதியான நபர்களிடம் அதற்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விபரங்கள் ;
.
1.பணியின் பெயர் : Social  Worker
காலியிடங்கள் : 5(UR -1,BC -1,MBC /DC -2, SC -1)

2.பணியின் பெயர் : Librarian 
காலியிடங்கள் : UR -1

1,2 பணியிடங்களுக்குமான கல்வி தகுதி : social  work / library science பாட பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று (passed  in PG )SET /NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்


3.பணியின் பெயர் : ஜூனியர் அசிஸ்டன்ட் 
காலியிடங்கள் : 2(UR -1,SCA -1)

4.பணியின் பெயர் : Typist 
காலியிடங்கள் : UR -1

5.பணியின் பெயர் : Record  Clerk
காலியிடங்கள் : UR -1

1 TO  5 பணிகளுக்குமான சம்பளம் UGC  விதிமுறைப்படி வழங்கப்படும்

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்முகக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் தங்களது முழு விபரம் அடங்கிய பயோ டேட்டாவை A4 தாளில் தயார் செய்து அதனுடன் அட்டெஸ்ட்(ATESTATION ) செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் , சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு அட்டை, கல்வி தகுதி சான்றிதழகள் ,ஆதரவற்ற விதவை சான்றிதழ் ( தேவை படின் ) இவற்றின் நகல்களை (xerox  கோப்பி) இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும் .

 THE SECRETORY,
MADURAI INSTITUTE OF SOCIAL SCIENCE,
9 ALAGAR KOVIL ROAD, MADURAI.625002

விண்ணப்பம் கிடைக்க வேண்டிய கடைசி தேதி : 16/06/2018 மாலை 5மணிக்குள்



-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...