September 30, 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


நிறுவனம்

TMB Bank

பணியின் பெயர்

Agricultural Officer, Law Officer, Marketing Officer

பணியிடங்கள்

Various

கடைசி தேதி

22.09.2021 – 03.10.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்


வங்கி காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Specialist Officer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31.08.2021 தேதியின் அடிப்படையில் கீழுள்ளவாறு வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்.

  • Agricultural Officer – அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Law Officer, Marketing Officer – 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
TMB Bank கல்வித்தகுதி :
  • Agricultural Officer – Agriculture/ Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science/ Agricultural Engineering பாடங்களில் Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Law Officer – Graduate அல்லது Post Graduate in Law தேர்ச்சியுடன் Bank or Financial Institution பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Marketing Officer – Marketing/ Finance பிரிவுகளில் Post Graduation முடித்திருக்க வேண்டும். Marketing பணிகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TMB Bank தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Video Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 22.09.2021 முதல் வரும் 03.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Download TMB notification


Apply Online


SSC Phase 9 ஆட்சேர்ப்பு 2021

SSC Phase 9 ஆட்சேர்ப்பு 2021 Notification(employment) : பணியாளர் தேர்வு ஆணையம், SSC Phase 9  ஆட்சேர்ப்பு 2021 அறிவித்துள்ளது. பணியாளர் தேர்வு ஆணையம் 9 வது கட்ட தேர்வு பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை(Application) வரவேற்கிறது. 3261 காலியிடங்கள் SSC மூலம் நிரப்பப்பட உள்ளது. 

இந்த SSC தேர்வு பதவி 9 ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்ப படிவம் 24.09.2021 முதல் 25.10.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

Total Vacancy   3261
Ssc souther region  = 159 

SSC Phase 9 ஆட்சேர்ப்பு 2021 கல்வித் தகுதி 

SSLC    OR   HSC   OR DEGREE

வயது வரம்பு (01/01/2021 தேதியின்படி):
எஸ்எஸ்சி தேர்வு 9 ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 30 ஆண்டுகள். இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு  pdf  இலிருந்து வயது வரம்பை சரிபார்க்கவும்.
Application Fees

GENERAL/EWS/OBC  = RS.100/-
SC/ ST/ PWD/ EXSM/ Women’s   = NO FEES

LAST DATE = 25/10/2021

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS பதவிகளை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியனாவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். 

 நிறுவனம் GRI Dindugal

பணியின் பெயர் Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS 

பணியிடங்கள் Various 

நேர்காணல் தேதி 11.10.2021 

பல்கலைக்கழக பணியிடங்கள் 2021: GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS பணிகளுக்கு என 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

GRI Dindigul கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ MBBS/ B.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். 

 GRI Dindigul ஊதிய விவரம் : குறைந்தபட்சம் ரூ.9,900/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 காந்திகிராம பல்கலைக்கழக தேர்வு செயல்முறை : பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக மூலமாக தேர்வு செய்யப்படுவர். 


இந்த நேர்காணல் ஆனது வரும் 11.10.2021 அன்று Board Room, Administrative Block, GRI என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. 

 விண்ணப்பிக்கும் முறை : தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 11.10.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


 Download GRI Dindugal Notification https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in290921.pdf

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...