நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS
பணியிடங்கள் Various
நேர்காணல் தேதி 11.10.2021
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021: GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS பணிகளுக்கு என 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
GRI Dindigul கல்வித்தகுதி :
10ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ MBBS/ B.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
GRI Dindigul ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.9,900/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்திகிராம பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இந்த நேர்காணல் ஆனது வரும் 11.10.2021 அன்று Board Room, Administrative Block, GRI என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 11.10.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download GRI Dindugal Notification
https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in290921.pdf
No comments:
Post a Comment