SSC Phase 9 ஆட்சேர்ப்பு 2021 Notification(employment) : பணியாளர் தேர்வு ஆணையம், SSC Phase 9 ஆட்சேர்ப்பு 2021 அறிவித்துள்ளது. பணியாளர் தேர்வு ஆணையம் 9 வது கட்ட தேர்வு பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை(Application) வரவேற்கிறது. 3261 காலியிடங்கள் SSC மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்த SSC தேர்வு பதவி 9 ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்ப படிவம் 24.09.2021 முதல் 25.10.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
Total Vacancy 3261
Ssc souther region = 159
SSC Phase 9 ஆட்சேர்ப்பு 2021 கல்வித் தகுதி
SSLC OR HSC OR DEGREE
வயது வரம்பு (01/01/2021 தேதியின்படி):
எஸ்எஸ்சி தேர்வு 9 ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 30 ஆண்டுகள். இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு pdf இலிருந்து வயது வரம்பை சரிபார்க்கவும்.
Application Fees
GENERAL/EWS/OBC = RS.100/-
SC/ ST/ PWD/ EXSM/ Women’s = NO FEES
LAST DATE = 25/10/2021
No comments:
Post a Comment