January 7, 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 100 பணி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தில் பல்வேறு துறைகளில் 100 பேர் நிர்வாக பொறியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee (Mechanical) - 50
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Electrical) - 15  
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Electrical) - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Civil) - 10
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் சிவில், சிவி மற்றும் ஸ்ட்ரெக்சுரல்பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Control & Instrumentation) - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் Instrumentation/Electronics & Instrumentation/Instrumentation and Control Engineering பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Mining) - 10
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடனும் Mining Engineering பிரிவில் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Trainee (Computer) - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்பர்மேசன் டெக்னாலஜி பிரிவுகளில் பி.இ அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.
வயது வரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR),
Recruitment Cell,
Human Resource Department,
Neyveli Lignite Corporation Limited,
Corporate Office, Block-1,
NEYVELI- 607 801.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.01.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...