மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நூலகர் மற்றும் சமூக சேவகர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தகுதியான நபர்களிடம் அதற்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விபரங்கள் ;
.
1.பணியின் பெயர் : Social Worker
காலியிடங்கள் : 5(UR -1,BC -1,MBC /DC -2, SC -1)
2.பணியின் பெயர் : Librarian
காலியிடங்கள் : UR -1
1,2 பணியிடங்களுக்குமான கல்வி தகுதி : social work / library science பாட பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று (passed in PG )SET /NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்
3.பணியின் பெயர் : ஜூனியர் அசிஸ்டன்ட்
காலியிடங்கள் : 2(UR -1,SCA -1)
4.பணியின் பெயர் : Typist
காலியிடங்கள் : UR -1
5.பணியின் பெயர் : Record Clerk
காலியிடங்கள் : UR -1
1 TO 5 பணிகளுக்குமான சம்பளம் UGC விதிமுறைப்படி வழங்கப்படும்
தேர்ந்தெடுக்கும் முறை : நேர்முகக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் தங்களது முழு விபரம் அடங்கிய பயோ டேட்டாவை A4 தாளில் தயார் செய்து அதனுடன் அட்டெஸ்ட்(ATESTATION ) செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் , சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு அட்டை, கல்வி தகுதி சான்றிதழகள் ,ஆதரவற்ற விதவை சான்றிதழ் ( தேவை படின் ) இவற்றின் நகல்களை (xerox கோப்பி) இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும் .
THE SECRETORY,
MADURAI INSTITUTE OF SOCIAL SCIENCE,
9 ALAGAR KOVIL ROAD, MADURAI.625002
விண்ணப்பம் கிடைக்க வேண்டிய கடைசி தேதி : 16/06/2018 மாலை 5மணிக்குள்