தினமும் ஆயிரக்கணக்கான இணைய தளங்களை நாம் பார்வையிடுகிறோம். அதோட தேவை கருதி வெகு சிலரே குறித்து வைப்போம். பிரச்சனைகள் , தேவை ஏற்படும் போதும் தான் தீர்வு தேடப்படும். ரெகுலராக நாம் பார்வையிடும் பிளாக் போன்ற தளங்கள் என்றால் FOLLWUP பயன்படுத்தலாம் மற்ற தளங்கள்? . அதுக்கு தான் http://www.startaid.com/இந்த தளத்துல நீங்க உங்களை பதிவு செய்த பின் உங்களுக்கு பிடித்தமான வலை தளங்களை இதுல பதிவு செய்துக்கலாம். பதிவு செய்த இந்த தளங்களின் முகவரிகள் நீங்கள் மற்ற கணினிகளிலும் இந்த இணைய தள உதவியுடன் பெற முடியும். மேலும் இந்த இணைய தளத்தை FIREFOX ADDON உபயோக படுத்தலாம்.
FIREFOX ADDON செயல் முறை FIREFOX இன் ADDON பகுதியில் startaid என டைப் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
.startaid இன் லாகின் செய்து புதிய முகவரிகளை BOOKMARK செய்யவோ (அ) பழைய இணைய தள முகவரிகளை பார்க்கவோ முடியும்.
.startaid இன் லாகின் செய்து புதிய முகவரிகளை BOOKMARK செய்யவோ (அ) பழைய இணைய தள முகவரிகளை பார்க்கவோ முடியும்.
1 comment:
பகிர்வுக்கு நன்றி தல!
Post a Comment