February 15, 2011

வெளிநாட்டு வேலையும் ! ஒன் பை செவன் டீயும்

எப்ப என்ன நடக்கும்னு தெரியல நான் பதிவு எழுதுவதே வருஷத்தில் ஒறிரு முறைதான்.ரெண்டு மூணு ப்ளாக் படிச்சிட்டு நாமும் ஏதாவது பதிவு எழுதன்னு பிளாக்கர் பக்கம் போன ப்ளாக் ஸ்பாட் ஓபன் ஆகல ச்சே இந்த வட்டமும் பயபுள்ளைக தப்பிச்சிருச்சு மனசுக்குள்ள ஒரு ஏமாற்றத்தோட என் நட்பு வட்டங்களை பாக்க போன அங்க ஒரே கொண்ட்டாட்டம் ச்செ நாம பதிவு எழுதாதது தெரிஞ்சுடுச்சோ என்று ஒரு மனசுக்குள்ள ஒரு நெருடலோட போனா அந்த பயபுள்ள என்னப்பாத்து ஓஓஓஓஓஓஒ அழுதான் என்னனு பாத்தா அவனுக்கு லண்டனில உள்ள ஒரு ஹோடெல்லா வேலை கிடைச்சிருக்கு நல விஷயம் தானே அதுக்கு ஏன் அழுகிறேன் கேட்ட உங்களெல்லாம் பிரிஞ்சு போறதா நெனச்சு தான் சொல்றான். இந்த பாரு அப்பாயின்மென்ட் ஆடர் கொடுத்தான் அந்த அப்பாயின்மென்ட் ஆடர் பாத்தா ஏதோ சின்ன புள்ள எம்எஸ் வோர்டுல வோர்ட்ஆர்டுல டிசைன் பண்ணி அனுப்புச்ச மாதிரி. எனக்கு ஒரே சந்தேகமா போச்சு டேய் இந்த பாத்த உண்மையான அப்பாயின்மென்ட் ஆடர் மாதிரி தெரியலன்னு சொன்னே. என்னடா இப்படி சொல்ற சொல்லி ஏன் மேல கோபப்பட்டான் நான் சொன்னே நம்ம குருபுல இருந்து ஒருத்தன் ஒருபடபோறான் நினைக்கும் போது கொஞ்சம் கவலைதான் இருக்கு இருந்தாலும் ஒன் பை செவன் டி ஒன் பை சிக்ஸ் டி சுவையா இருக்கும்னு தான் சொல்றேன்.

முதல்வேலையா அந்த ஹோட்டல் கம்பெனி வெப் சைட் ஈமெயில் அட்ட்ரசுக்கு இந்த அப்பாயின்மென்ட் ஆடர் லெட்டெர பார்வோர்ட் பண்ணி முழு விபரத்தையும் தெரிஞ்சுக்கோ
இரண்டாவத வெளி நாட்டில் வேலையில் சேர்க்கும் ஏஜென்டின் நற்சாட்சி பத்திரங்களை உறுதி படுத்தவும் , குடியேற்ற நடைமுறைகள் பற்றி தகவல் தேட மற்றும் அணைத்து உதவிக்கும் இந்தியாவின் இலவச குடியேற்ற ஹெல்ப் லைன் நம்பர் 1800 11 3090 பி எஸ் என் எல் லேன்ட் லைன் முலமாக
மற்றும் உலகின் எந்த ஒரு மொபைல் மற்றும் லேன்ட் லைன் மூலமாக
+91 - 11 - 4050 3090 இந்த அப்பாயின்மென்ட் ஆடர் உண்மை தாணு தெரிஞ்சுகோ.
இந்த எல்லாம் சொன்னதுக்கு அப்புறம் பயபுள்ள மறுபடியும் அழுதுகிட்டே. டி கடைக்காரர பார்த்து அண்ணே ஒரு ஒன் பை செவன் டி சொன்னா..........

2 comments:

Anonymous said...

மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி

ராம்ஜி_யாஹூ said...

increase the font size of the text, difficult to read

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...