February 15, 2016

சுகாதார புள்ளியியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சுகாதார புள்ளியியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 2/2016
விளம்பர எண்: 429/2016
தேதி: 12.02.2016
பணி: Block Health Statistician
காலியிடங்கள்: 172
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: இரண்டாம் வகுப்பில் எம்.எஸ்சி கணிதம் அல்லது புள்ளியியல் முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: ஒரு முறை பதிவு கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.100.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.03.2016
தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I  05.06.2016 அன்று காலை 10 - 1 மணி வரை. தாள் - II  05.06.2016 அன்று மதியம் 2.30 - 4.30 வரை நடைபெறும்.

-->

ஒட்டுனரில்லாத கார்கள் 2020 ( கூகுளின் தானியங்கி கார் OR Google automatic car)


Google's self-driving car being testedஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்,Google automatic car will be run in roads after 5 years

இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத (driverless cars) கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.(GOOGLE CARS)

கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை) சந்தித்ததாக சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியான பின், புதிய, குட்டியான, அழகான ஓட்டுனரில்லா கார் மாடலை கடந்த வாரம் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள். அதில் ஸ்டியரிங், பிரேக், ஆக்சலரேட்டர் போன்ற எதுவும் இல்லை.

மேலும் இந்த கார் சாதாரண கார்போல் இல்லாமல் இந்த கார் சிறிய அளவில் வட்ட வடிவமாக வடிவமைகப்படுள்ளது.இந்த காரில் உள்ள லேசர்,சென்சார் மற்றும் ரேடார்கள்  இந்த காரின் எல்லா திசைகளிலும் உள்ள பொருட்களை கண்டுபிடிக்க வசதியாக வடிவமைகப்ப்டுள்ளது.

மேலும் இந்த கார் எலெக்ட்ரிக் பாட்டரி மூலம் இயக்கபடுகிறது.இந்த கார் உள்புற அமைப்பு  முற்றிலும் உட்கார்து பயணிக்க எற்றவகையில் வடிவமைகப்ப்டுள்ளது.(THE interior that is “designed for riding, not for driving”.)

http://i.dailymail.co.uk/i/pix/2014/08/30/1409432636930_wps_15_August_26_2014_Mountain_V.jpg
அந்த சோதனை கார், யாராவது குறுக்கே வந்தால் உடனே நின்றது. பார்க்கிங் லைட் சிகப்பில் எரிந்தால் புரிந்து கொண்டு நின்றது. சிக்னலில் சற்று முந்த நினைத்த காருக்கு வழி விட்டு காத்திருந்தது. இப்படி கூகுளின் ஆளில்லாத கார் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியதை பத்திரிகையாளர்கள் நேரில் பார்த்தார்கள்.

அமரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் அடுத்த மாதம் சோதனை ஓட்டத்தில் இந்த கார்களை களமிறக்கும். நிஜ சாலைகளில். ஆனால் ஒன்று, தற்காலிகமாக ஸ்டியரிங்கும், கூடவே ஒரு நபரும் அந்த சோதனைகளில் பயணிப்பார். 'என் மகனுக்கு 11 வயதாகிறது. அவனுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் வயது வருவதற்குள் இந்த கார்களை பொதுமக்களுக்கு விற்க ஆரம்பித்து விடுவோம்' என்கிறார் கூகுள் கார் பிரிவு தலைவர் கிறிஸ் உர்ம்சன்.
This cartoon Just for comedy:




நம்ம ஊர்ல நாம இன்னும் டிரைவர் இருந்தும் டிரைவர் இல்லாத மாதிரி கார் ஓட்டுவோம்.என்ன ரைட்டா!..........................................................

February 11, 2016

Tamilnadu SET 2016 -Eligibility - Exam Dates - Syllabus - question papers

Tamilnadu SET
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTi347OpOy7WtFjErYxbZxEQMfENvO2XTxF9UhOXTbOfUOiCYH_Mother Teresa Women’s University, Kodaikanal (MTWU) conducts Tamil Nadu State Eligibility Test (TNSET-2016) on 21.02.2016 (SUNDAY) for determining the eligibility for Assistant Professor in Tamil Nadu universities and colleges.

MTWU will conduct TNSET 2016 in 25 subjects at 16 selected Centres of Examination spread across the state.

TNSET  2016 Eligibility:-

1.Candidates who have secured at least 55% of marks (without rounding off) for General category and 50% for   Backward Classes, Most Backward Classes (MBC) / Denotified Communities (DNC) / Scheduled Caste (SC), Scheduled Tribe (ST), Persons with Disability (PWD-VH/PH), in Master’s Degree OR equivalent examination from universities / institutions recognized by UGC New Delhi, in subjects like Science, Humanities (including languages), Social Science, Computer Science & Applications, Electronic science etc., are eligible to appear for this test.

2. Candidates who have appeared (OR) will be appearing at the Master’s Degree (final year) examination and whose result is still awaited (OR) candidates whose qualifying examinations have been delayed may also appear for this test. However, such candidates will be admitted provisionally and for those who clear the TNSET- 2016 examination, eligibility certificate will be issued only on production   of   proof   for   having   passed   the   Master’s   degree   or   equivalent examination securing at least 55% marks (without rounding off) for General Category and 50% for Backward Classes/ Most Backward Classes (MBC) / Denotified Communities (DNC) / Scheduled Caste (SC), Scheduled Tribe (ST), Persons with Disability (PWD-VH/PH), within two years from the date of TNSET-2016 examination, failing which they will be treated as disqualified.

3. The Ph.D. Degree holders whose Master’s Degree completed on or before 19th September 1991 (irrespective of declaration of result) shall be eligible for a relaxation of 5% marks for appearing inTNSET 2016 examination.

4. Candidates shall appear for TNSET-2016 examination in their relevant subject of their post-graduation only, in case the candidate did not find the subject of his post graduation in the list of TNSET 2016 subjects, the candidate may appear in UGC-NET / UGC-CSIR NET which is held twice a year.

5. Candidates other than general category are required to mention their social status in the online application form. Candidates may note that they should satisfy the eligibility conditions with reference to the documents such as PG degree marks sheet and certificates, community certificates and certificates related to PWD (VH/PH) uploaded with their application. The community certificates submitted by the candidates must be issued by the competent authority. In case their certificate is found to be invalid by the TNSET- 2016 agency at any stage, their candidature will be cancelled and they shall be liable for legal action.

6. Candidates should note that their candidature is provisional. The mere fact that an admission card has been issued to a candidate will not imply that the TNSET- 2016 centre has accepted his/her candidature. Candidates may note that candidature will be deemed final only upon verification of eligibility conditions.

AGE LIMIT:-

There is no upper age limit for applying for TNSET 2016 examination.
Tamilnadu SET Registration / Application Form
Tamilnadu SET 2016 Application/Registration Procedure:-

Apply online at website:-  www.setexam2016.in from 20.01.2016 to 10.02.2016.

Before applying Online, the candidates must possess the scanned images as below:-

Passport size photograph in JPG format of minimum 4kb to 40 kb. The dimension of the photograph should be 3.5 cm (width) x 4.5 cm (height).

Signature in JPG format of minimum 4kb to 30 kb. The dimension of the signature should be 3.5 cm (width) x 1.5 cm (height).

The candidates may pay the examination fee either by credit/ debit card or through e-challan generated during the online filling of the application form. In case of e-challan the payment should be made in the SBI. In case the examination fee is paid through credit/debit card the additional processing charges as following will also be debited from the credit/debit card of the candidate along with applicable taxes.
Tamilnadu SET Exam Dates
TNSET 2016 Date:- 21.02.2016 (Sunday)

Paper-1 - 09.30 AM to 10.45 AM

Paper-2 - 11.15 AM to 12.30 PM

Paper-3 - 02.00 PM to 04.30 PM
 
Tamilnadu SET Syllabus
Tamilnadu SET 2016 Syllabus:-
Syllabus for TNSET examination will be the same as in UGC/CSIR-NET. Mother Teresa Women’s University Kodaikanal will not send the syllabus to the candidates individually. Syllabi for all  SET subjects can be downloaded from UGC website www.ugc.ac.in

The list of 25 subjects for which examination will be conducted by TNSET- 2016 along with their respective codes and the medium of question paper setting is given below:

Subject Code  - Medium of Question Paper :-

01 Chemical Sciences - English & Tamil
02 Commerce - English & Tamil
03 Computer Science & Application - English& Tamil
04 Economics - English & Tamil
05 Education - English& Tamil
06 Electronics - English& Tamil
07 English - English
08 Geography - English& Tamil
09 Hindi - Hindi
10 History - English & Tamil
11 Home science - English & Tamil
12 Journalism & Mass Communication - English & Tamil
13 Law - English & Tamil
14 Sanskrit - Sanskrit
15 Life Sciences - English & Tamil
16 Management - English & Tamil
17 Mathematical Sciences - English & Tamil
18 Tamil - Tamil
19 Telugu - Telugu
20 Physical Sciences - English & Tamil
21 Political Sciences - English & Tamil
22 Psychology - English& Tamil
23 Social Work - English& Tamil
24 Sociology - English & Tamil
25 Earth, Atmospheric, Ocean and Planetary sciences - English & Tamil
Paper Pattern
Tamilnadu SET 2016 Paper Pattern:-

The Test will consist of three papers. All the three papers will consist of only objective type questions and will be held on 21.02.2016 (SUNDAY) in three separate sessions as under:

Session
Paper
Marks
Number of Question
Duration
First
I
100
60 out of which 50 question to be attempted
1¼ Hours (09:30 A.M. to 10:45 A.M.)
Second
II
100
50 questions all are compulsory
1¼ Hours (11:15 A.M. to 12:30 P.M.)
Third
III
150
75 questions all are compulsory
2½  Hours  (02:00 P.M. to 04:30 P.M.)


Paper-I shall be of general nature, intended to assess the teaching/research aptitude of the candidate. It will primarily be designed to test reasoning ability, comprehension, divergent thinking and general awareness of the candidate. 60 (sixty) multiple choice questions of 2 marks each will be given, out of which the candidate would be required to answer any 50 (fifty). In the event of the candidate attempted more than 50 questions, the first 50 questions attempted by the candidate would be evaluated.

Paper-II  shall consist of 50 objective type compulsory questions based on the subject selected by the candidate. Each question will carry 2 marks.

Paper-III  will consist of 75 objective type compulsory questions from the subject selected by the candidate. Each question will carry 2 marks.

All the questions of Paper – II and Paper – III will be compulsory, covering entire syllabus (including all electives, without options).

The candidate will have to mark the responses for questions of Paper – I, Paper - II and Paper – III on the Optical Mark Reader (OMR) Sheet provided along with the test booklet.

There are no negative marks for incorrect answers.
Tamilnadu SET Preparation
Tamilnadu SET Notification
Tamilnadu SET 2016 Notification:-

Apply online at website:-  www.setexam2016.in from 20.01.2016 to 10.02.2016.

TNSET 2016 Date:- 21.02.2016 (Sunday)

Paper-1 - 09.30 AM to 10.45 AM

Paper-2 - 11.15 AM to 12.30 PM

Paper-3 - 02.00 PM to 04.30 PM


Useful sites

-->

February 6, 2016

தமிழ்நாடு மின் ஆய்வுத்துறையில் அலுவலக உதவியாளர் பணி

தமிழ்நாடு மின் ஆய்வுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 001/E3/2016  தேதி: 27.01.2016
மொத்த காலியிடங்கள்: 07
பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி இடம் மற்றும் காலியிடங்கள்:
1. Chennai (HO) - 03
2. Coimbatore - 01
3. Erode - 01
4. Palldam - 01
5. Virudhunagar - 01
வயதுவரம்பு: பிசி, எம்பி, டிஎன்சி, பிசிஎம் - 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.02.2016
விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை மின் ஆய்வுத்துறை இணையதளமான www.tnei.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


-->

February 1, 2016

சிஆர்பிஎஃப்-ல் 229 சப்-இன்ஸ்பெக்டர் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) காலியாக உள்ள 229 சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி துணை ஆய்வாளர் (ஸ்டெனோ) Assistant Sub Inspector (Steno)
காலியிடங்கள்: 229
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_34_1516b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், தொழில்நுட்பவியலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு மினரல்ஸ் டைரக்ட்டரேட் (AMD) நிறுவனத்தில் காலியாக உள்ள 146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், காவலர், தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Officer - 12
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., பி.டெக், பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant - 12
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Draughtsman  - 03
தகுதி: அறிவியல் மற்றும் கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வரையாளர்கள் ஐடிஐ / NCVT (சிவில்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician - 37
தகுதி: அறிவியல் மற்றும் கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Stenographer - 10
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் மற்றும் ஆங்கில தட்டச்சில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk (UDC) - 17
தகுதி: கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver - 25
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Work Assistant - 26
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Security Guard - 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம்: 167 செ.மீ, மார்பளவு: 80 - 85 சென்டிமீட்டர் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 22.02.2016 தேதியின்படி பொது பிரிவினருக்கு 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.amd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய கிளிக் செய்க.
-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...