காரைக்குடி CECRI-ல் பணிகள்
காரைக்குடி CECRI (CSIR-CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE)-ல் நேர்முகத்தேர்வு
1.பணி: Project Assistant-II
காலியிடம்: 01
சம்பளம்: Rs. 25,000
கல்வித்தகுதி: Chemistry பிரிவில் M.Sc., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Assistant-III
காலியிடம்: 01
சம்பளம்: Rs. 28,000
கல்வித்தகுதி: Metallurgical Engineering பிரிவில் M.Tech
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Research Fellow (P)
காலியிடம்: 1
சம்பளம்: Rs. 32,000
கல்வித்தகுதி: Chemistry / Physics பிரிவில் M.Sc.,
வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியானவர்கள் www.cecri.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 13.08.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
CSIR- Central Electrochemical Research Institute,
Karaikudi-630003.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-10-2019_AdvtCopy.pdf