தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – கோயம்புத்தூர், தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும், இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இந்த அறிவிப்பு Category – I Graduate Apprentices மற்றும் Category II Technician (Diploma) Apprentices பிரிவுகளுக்கு மொத்தம் 96காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இந்த அறியவாய்ப்பினை டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் NATS portal பதிவு செய்ய 19.08.2019 அன்று கடைசி தேதியாகும். அதன் பிறகு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (CBE) லிமிடெட் கோவையில் விண்ணப்பிக்க 26.08.2019 அன்று கடைசி தேதியாகும். TNSTC வேலைவாய்ப்பு அறிவிப்பு படி தேர்ந்தெடுக்கும் முறையானது குறிகிய பட்டியல் (Shortlist), மதிப்பெண்கள் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்த மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படுவார்கள்.
இந்த தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்த மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படுவார்கள்.
சரி இப்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விவரங்களை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க..!
TNSTC வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:
- Diploma / Engineering படித்தவர்கள் இந்த TNSTC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
TNSTC வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment) – வயது தகுதி:
- வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
TNSTC வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment) – தேர்ந்தெடுக்கும் முறை:
- குறிகிய பட்டியல் (Shortlist), மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என்ற மூன்று தேர்வு முறைகள் நடைபெறும்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள TNSTC Official Notification-க்கு சென்று தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
TNSTC வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- boat-srp.com அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லுங்கள்.
- அவற்றில் “Notification for engagement of Apprentices in TNSTC – COIMBATORE” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment