June 15, 2021

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

 நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 
பணியிடம்: சென்னை, தூத்துக்குடி 
பணி: Chief Financial Officer (CFO) 
பணி: Chief Digital Officer (CDO) 

வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.   

பணி: IT Technical Officer - Network Administrator (Scale I, III & IV)
பணி: IT Technical Officer Server Administrator (Scale I & III) 
பணி: IT Technical Officer Digital Channel (Scale I & III) 
பணி: IT Technical Officer Active Directory (Scale I & III) 
பணி:  IT Technical Officer IT Specialist (MIS Department) (Scale I) 
பணி:  IT Technical Officer Statistician (Scale I)


வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 25,30,35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: Scale I பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000,

Scale III  பணியிடங்களுக்கு மாதம் ரூ.63,840, 
Scale IV பணியிடங்களுக்கு மாதம் ரூ.76,010.  
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள்,  எம்பிஏ, எம்சிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  

தேர்வு செய்யப்படும் முறை: விடியோ காட்சி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை:  https://www.tmbnet.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2021  மேலும் விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf, என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


APPLY ONLINE:



No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...