இணையத்தில நீந்திக்கிட்டு இருந்தப்ப பாத்தா இந்த சின்ன வண்ண மீன்தான் பாட் பிளேயர். விஎல்சி ,மீடியா பிளேயர் இந்த மென்பொருள் வரிசையில இந்த பாட் பிளேயரும் ஒன்னு.இது விஎல்சி பிளேயர் மாதிரி ஓபன் சோர்ஸோ , பலதரப்பட்ட இயக்கு தளத்தில செயல்படுவதில்ல ஆனா இது ஒரு இலவச மென்பொருள், விண்டோஸ் இயக்கு தளத்தில மட்டும் செயல்படகூடியது. வேகமானதும் பயண்பாட்டுக்கு எளிமையான ஒன்னு. டேமேஜ் ஆனா வீடியோ கோப்புகளையும் ப்ளே பண்ணுது. சப் டைட்டில் ,எம்படட் சப் டைட்டில் சப்போர்ட் பண்ணுது. பயன்படுத்தி பாருங்க உங்களுக்கே தெரியும்.
http://get.daum.net/PotPlayer/v2/PotPlayerSetup.exe



No comments:
Post a Comment