இந்த (Android super dynamite fishing game) விளையாட்டோட கதாநாயகன் அதான் நாம ஒரு பெரிய படக (கப்பல் ஹி ஹி சாரி ) எடுத்துகிட்டு கடல் மேல போறோம் எம்புட்டு காலத்துக்குத்தான் தூண்டில், வலைனூ மீன் பிடிக்கிறதுன்னு யோசிச்ச நம்ம ஆளு புதுசா ஒரு டெக்னிக் யூஸ் பண்றாரு அதான் வெடி,ஐஸ் பெட்டி,லவ் பிஷ் இன்னும் இது மாதிரி பயங்கரமான் ஆயுதங்கள வச்சு மீன் பிடிகிறது.வெடிவச்சு மீன் பிடிக்கிறதா அடங்... நீங்க திட்டறது எனக்கு கேட்குது என்ன பன்றது அப்படிதான் கேம் டெவலப் பன்னிருகாங்க. வெடி வச்சு கஷ்டப்பட்டு பிடிச்ச மீன காக்கா தூக்கிட்டு போகுது, அப்ப நம்மகிட்ட இருந்த அந்த பயங்கரமான ஆயுதத்த வச்சு அந்த பாவத்த செய்யுறோம் அதான் அந்த காக்காவ சுடுறோம். படகுபுல்லா மீனோட கரைக்கு திரும்புறோம்.மீன் வித்த காச வச்சு புது படகு,இன்னும் பயங்கரமான ஆயுதங்கள் எல்லாம் வாங்குறோம்.இந்தமாதிரி கேம் மூவ் ஆகுது.மிகவும் அருமையான கேம்.
அனைத்து மீனவர்களும் ,மீன்களும் என்ன மனிக்கணும் இந்த பாவத்துக்கு நான் பொறுப்பு கிடையாது...................
அனைத்து மீனவர்களும் ,மீன்களும் என்ன மனிக்கணும் இந்த பாவத்துக்கு நான் பொறுப்பு கிடையாது...................
இந்த விளையாட்டு ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாஷ் முகப்பு கொண்டது.
இந்த விளையட்டை கூகுளே ப்ளே டவுன்லோட் செய்ய
https://play.google.com/store/apps/details?id=com.hg.dynamitefishingfree&hl=ensuper dynamitefishingfree
கம்ப்யூட்டர்ல இந்த பாவத்த செய்ய
கூகுளே துணையோடு தேட
No comments:
Post a Comment