தங்களுக்கு எங்களிடம் இருந்து உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
============================== ============================== =========
வடக்கு ரயில்வேயில் சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி
============================== ===============
வடக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 16 சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி
காலியிடங்கள்: 16
தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் மற்றும் சுகாதாரத்துறையில் ஒரு வருட டிப்ளமே முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,570
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nr.indianrailways. gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.Divisional Personnel Officer,
Divisional Railway Managers Office
Northern Railway, Lucknow-226001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.nr.indianrailways. gov.in/nr/recruitment/ 1433747854840_Para%20Medical. pdf
No comments:
Post a Comment