தங்களுக்கு எங்களிடம் இருந்து உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
============================== ============================== =========
வடகிழக்கு ரயில்வேயில் டிரெய்னி பணி
============================== =============
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு ரயில்வேயில் அளிக்கப்படும் துறைவாரியான டிரெய்னிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Izatnagar Mechanical Worshop - 60
1. Fitter - 13
2. Welder - 11
3. Carpenter - 12
4. Electrician - 09
5. Mechanic - 08
6. Painter - 07
Gorakhpur Mechanical Worshop - 133
1. Fitter - 46
2. Welder - 21
3. Carpenter - 30
4. Electrician - 03
5. Mechanic - 05
6. Painter - 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: Izatnagar Mechanical Worshopக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 - 22க்குள் இருக்க வேண்டும்.
Gorakhpur Mechanical Worshopக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்www.ner.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களி்ன் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Cheif Workshop Manager (P),
Mechanical Workshop, Izatnagar,
Bareli, Pin Code - 243122
Cheif Workshop Manager (P),
Mechanical Workshop, N.E.Railway,
Gorakhpur.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.ner.indianrailways. gov.in/uploads/files/ 1433232504545-IZN.pdf, http://www.ner.indianrailways. gov.in/uploads/files/ 1433232473483-GKP%20ENG.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment