December 19, 2018

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலைவாய்ப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Management Trainee (MT) (Telecom Operations)

மொத்த காலியிடங்கள்: 300

சம்பளம்: மாதம் ரூ.24,900முதல் 50,500 வரை

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணனி, ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் Assessment Process தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

On-line Assessment Process தேர்வு நடைபெறும் தேதி: 17.03.2019

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.2,200, மற்ற பிரிவினர் ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2018 முதல் 26.01.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 

2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள்!

Highlights

  • அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு
  • இத்திட்டத்துக்காக வரும் கல்வியாண்டுக்கு ரூ.7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு
  • அங்கன்வாடியில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, சான்றிதழ் வழங்கப்படும்
தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாசன் பிறப்பித்துள்ள அரசாணை பின்வருமாறு:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அண்மைக் காலமாக பெற்றோர் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், வாகன வசதி, சீருடை உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேருவது குறைந்து வருகிறது.

TNPSC Group 2 Results 2018: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


TNPSC Group 2 Results 2018: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் 11ஆம் தேதி இத்தேர்வு நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு நடத்தப்பட்டு ஒரு மாதத்திலேயே முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து, அதற்கான உத்தேச விடைகள் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முறை விடைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அவற்றை மறுத்து இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க முடியும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.

ஏற்கனவே, இது போன்ற கோரிக்கைகள் எழுத்துப்பூர்வமாக அதாவது கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவே பெறப்பட்டது. இதனால், தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுவதால் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வருடக் கணக்கில் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலை இந்த வருடம் மாற்றம் அடைந்துள்ளது. அதுவம் தேர்வு முடிந்த ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது இதுவே முதல் முறை.
-->

December 3, 2018

TCS Off Campus Drive - Batch of 2017 and 2018

TCS Is hiring engineers from the batch 2017 & 2018 








ஐடிஐ முடித்தவரா ? ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை!

 
மேலாண்மை : தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
நிர்வாகம் : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 08
பணி மற்றும் பணியிட விபரம்:-
  • வையர் மேன் : 03
  • பூம் உதவியாளர் (Boom Assistant) : 02
  • மேற்பார்வையாளர் : 03
இணைய முகவரி : http://www.tndipr.gov.in/news_list_e.aspx/?Page=NR&LangID=2&new=no
கல்வித் தகுதி:-
வையர் மேன் : ஐடிஐ வையர்மேன்
பூம் உதவியாளர் (Boom Assistant) : திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளில் டிப்ளமோ படிப்பு
மேற்பார்வையாளர் : திரைப்பட தொழில்நுட்பத்தில் டிப்ளமோ மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு ஒளிப்பதிவு
ஃபேஸ்புக்'குல அக்கவுண்ட் இருக்கா? ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்!
வயது வரம்பு :-
வையர் மேன் : 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பூம் உதவியாளர் (Boom Assistant) : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேற்பார்வையாளர் : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
வையர் மேன் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
பூம் உதவியாளர் (Boom Assistant) : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
மேற்பார்வையாளர் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tndipr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனைப் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 12
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1XyHLh_-wtpIkq7ofPdYl6bBJxMV2VJqV/view அல்லது http://www.tndipr.gov.in/news_list_e.aspx/?Page=NR&LangID=2&new=no என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
-->

எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் பணியிட விபரம் :

மூத்த மருத்துவ அதிகாரி : 01
மேற்பார்வை மருத்துவ அதிகாரி : 01
தலைமை நிர்வாகி : 01

கல்வித் தகுதி :-

மூத்த மருத்துவ அதிகாரி :

எம்பிபிஎஸ்
PG diploma in gynaecology and obstetrics

மேற்பார்வை மருத்துவ அதிகாரி :

M.D obstetrician and gynecologist

தலைமை நிர்வாகி :

எம்பிஏ

வயது வரம்பு :-

மூத்த மருத்துவ அதிகாரி : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேற்பார்வை மருத்துவ அதிகாரி : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தலைமை நிர்வாகி : 44 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :-

மூத்த மருத்துவ அதிகாரி : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
மேற்பார்வை மருத்துவ அதிகாரி : ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில்
தலைமை நிர்வாகி : ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.oil-india.com

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு குழு கலந்துரையாடல், தனிப்பட்ட தொடர்பு மற்றும் நேர்முகத் தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

http://180.179.13.165/oilindiamed1118live/Images/Advertisement%20for%20Gynaecologist.pdf மற்றும்

http://180.179.13.165/oilindiamed1118live/Images/Advertisement%20of%20Chief%20Administrator%20(Hospital).pdf

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 28

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com  

அல்லது 


மற்றும் 

http://180.179.13.165/oilindiamed1118live/Images/Advertisement%20of%20Chief%20Administrator%20(Hospital).pdf 

என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.
-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...