மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள ஆய்வக டெக்னீசியன், உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பணிடங்களுக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 30
பணியிடம்: மும்பை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Staff Nurse - 20
சம்பளம்: மாதம் ரூ.21190
2. Lab Tech/Asstt - 01
சம்பளம்: மாதம் ரூ.10570
3. Pharmacist - 02
4. Radiographer - 04
சம்பளம்: மாதம் ரூ.20570
5. Health Inspector - 02
சம்பளம்: மாதம் ரூ.12190
6. Lab Suprintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.20570
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்:
14.08.2017 அன்று Staff Nurse
16.08.2018 அன்று Radiographer, Lab Suprintendent & Lab Tech ஆகிய பணியிடங்களுக்கு
"Central Railway Auditorium Auditorium Auditorium,
Parcel Building,
Between Platform No. 13 & 14,
Chhatrapati Shivaji Maharaj Terminus,
Mumbai – 400 001 யில் நடைபெறும்.
17.08.2017 அன்று Pharmacist, Health Inspector பணிக்கு
Recruitment section central railway,
Personnel branch, divisional rly. Manager’s office,
3rd floor, annex building,
Chhatrapati shivaji maharaj terminus,
Mumbai - 400 001 யில் நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.cr.indianrailways.gov.in/cris/uploads/files/1501664926952-English.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment