மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Diploma Trainee - (Electrical) - SDT
காலியிடங்கள்: 20
தகுதி: பொறியியல் துறையில் 70 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு / கணினி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.08.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/WR-I Advertisement 1-2017.pdf என்ற இணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment