March 9, 2020

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2020

Image result for government jobs cartoon tamilnadu

பரோடா வங்கியில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வங்கி வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி Technology Architect, Program Manager, Quality Assurance Lead, Infrastructure Lead, Database Architect, Business Analyst Lead, Business Analyst, Web & Front End Developer, Data Analyst, Data Engineer, Integration Expert, Emerging Technology Expert, Mobile Application Developer & UI/UX Designer போன்ற பணிகளுக்கு மொத்தம் 39 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்Bank of Baroda தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் 27.03.2020 அன்றுக்குள் www.bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.


மேலும் விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் பரிந்துறைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்BOB Recruitment 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் short listing/ qualifying test Personal Interview/ Group Discussion போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
சரி இங்கு பரோடா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.
நிறுவனம்
Bank of Baroda
வேலைவாய்ப்பு வகை
பணிகள்
Technology Architect, Program Manager,  Quality Assurance Lead, Infrastructure Lead, Database Architect, Business Analyst Lead, Business Analyst, Web & Front End Developer, Data Analyst, Data Engineer, Integration Expert, Emerging Technology Expert, Mobile Application Developer & UI/UX Designer
மொத்த காலியிடங்கள்
39
பணியிடம்
இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
07.03.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி
27.03.2020


 

Bank Jobs 2020 – கல்வி தகுதி:-

  • Engineering Degree முடித்தவர்கள் இந்த வங்கி வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

Bank Jobs 2020 – வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

Bank Jobs 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • Short listing/ qualifying test Personal Interview/ Group Discussion போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Bank Jobs 2020 – விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

Bank Jobs 2020 – விண்ணப்ப கட்டணம்:-

  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/-
  • Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600/-

Bank Jobs 2020 – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறை மட்டுமே செலுத்த முடியும்.

Bank of Baroda Recruitment 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் “Career” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  3. பின் மற்றொரு PAGE திறக்கப்படும் அவற்றில்Recruitment of IT professionals on Contract basis for BarodaSun Technologies Limited (a fully Owned Subsidiary of Bank of Baroda)-Project 3 என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள்.
  4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  5. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை தங்களுடைய விண்ணப்பங்களை 27.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.
  6. அதேபோல் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
  7. இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்துக்கொள்ளவும்.
  8. மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களை பெற கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். 
APPLY ONLINE REGISTRATION LINK

https://smepaisa.bankofbaroda.co.in//RecruitmentBSTL/


official notification 
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/detailed-advertisement-07-03-2020.pdf 







No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...