Treasury Recruitment: மதுரை மாவட்டம் கருவூல துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே மதுரையில் வசிக்கும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் (அஞ்சல்) மூலம் வரவேற்கப்படுகின்றது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்காக அறிவிக்கபட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு மொத்தம் 06 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த கருவூல துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 09.03.2020 அன்றுக்குள் அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மதுரை மாவட்ட கருவூல துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்டத்தில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
Madurai Jobs 2020 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | Treasury Department |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 |
பணிகள் | Office Assistant |
சம்பளம் | ரூ.15,700 – 50,000/- வரை |
மொத்த காலிப்பணியிடங்கள் | 06 இடங்கள் |
பணியிடம் | மதுரை, தமிழ்நாடு |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 18.02.2020 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.03.2020 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://madurai.nic.in |
Madurai Jobs 2020 – கல்வி தகுதி:
- அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
Madurai Jobs 2020 – வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
Madurai Jobs 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:
- Interview
Madurai Jobs 2020 – விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் (ஆஃப்லைன்) மூலம்.
Madurai Jobs 2020 – அஞ்சல் முகவரி:
சம்பள கணக்கு அலுவலர், சம்பள கணக்கு அலுவலகம், 224, தெற்கு வெளி வீதி, மதுரை 625 001.
மதுரை மாவட்ட கருவூல துறை வேலைவாய்ப்பு 2020 (Treasury Department 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- madurai.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் Notices என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் Recruitment என்பதை தேர்வு செய்யவும்.
- தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்கள் இணைத்து, சரியாக பூர்த்தி செய்து அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை 09.03.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்கவும்.
- இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/02/2020021846.pdf
OFFICIAL NOTIFICATION
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/02/2020021817.pdf
No comments:
Post a Comment