December 18, 2015

கோயில் புளியோதரை

மார்கழி மாதம் விடிந்தும் விடியாத விடியற்காலை வேளையில் பெருமாள் கோயிலில் தரப்படும் புளியோதரையின் சூடு, தொன்னையை மீறி கையைத் தொடும். வரிசையில் நின்று வாங்கி அதே  சூட்டோடு வாயில் போட்டதும், அந்த குளிருக்கும் அந்த நேர அநியாய பசிக்கும் அமிர்தம் என்பது இதுதான் என்றே தோன்றும். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தரப்படும் புளியோதரையின் சுவையை ருசித்தவர்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். வெந்தயமும் எள்ளும் கலந்த வாசனை சுவை மொட்டுகளை எக்ஸ்ட்ரா வேலை செய்ய வைக்கும். கையில் வாங்கியதும் அதன்  அற்புதமான மஞ்சள் வண்ணமும், நடுவே மின்னும் கடுகு, பருப்பு வகைகளும், மிளகாயும் எண்ணெய் மினுக்கோடு வசீகரிக்கும். வாயில் இட்டதும்  உறைக்கும் புளிப்புச் சுவை வீடு வந்து சேரும் வரை மனதிலிருக்கும். அது என்னவோ என்ன மாயமோ கோயில் பிரசாதங்களுக்கு இருக்கும் சுவையும்  வசீகரமும் வேறு எதிலும் இல்லை!

‘என்ன பெரிய புளியோதரை... கொஞ்சம் புளியை கரைச்சு கொதிக்க வெச்சு சாதத்தில கலந்தா போதாதா’ என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல்...  கலந்த சாதம் செய்வது ஒரு கலைதான். அதிலும் பார்த்ததும் சாப்பிட வைக்கும் விதமாக கலந்த சாதம் வருவது பெரிய வேலைதான். சாதம் உதிராக  இருக்க வேண்டும்... என்ன கலந்தாலும் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்... உப்பு சேர வேண்டும்... இன்னும் எவ்வளவோ சிறு சிறு  நுணுக்கமான விஷயங்கள் சேரும்போதுதான் பிரமாதமான சுவையை கொண்டுவர முடியும்.

 கோயில் புளியோதரையில் மணம், திடம், நிறம், சுவை என அனைத்துமே சிறப்பாக வரவேண்டும்தானே? சில சிறிய விஷயங்களை  கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்... புளியோதரை விரும்பாதவர் யாருமே இல்லை என நிரூபிக்கலாம்! கோயில் செய்முறையில் இருந்து  நிறைய முறை வேறு வகையில் செய்து பார்த்து இறுதியில் மணமான புளியோதரையை கொண்டு வந்தோம். இதே முறையில் செய்து பார்த்து சொல்லுங்க, எப்படி இருக்குன்னு!

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த பச்சரிசி சாதம்    4 கப்
நல்லெண்ணெய்    2 கப்
கெட்டியாக கரைத்த புளிக்கரைசல்    3 கப்
மஞ்சள் தூள்    ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு    தேவையான அளவு
கட்டி பெருங்காயம்    20 கிராம்
கறிவேப்பிலை    சிறிது
மிளகாய் வற்றல்    2 கப்
கருப்பு எள்    ஒரு கப்
தனியா    ஒரு கப்
வெந்தயம்    அரை கப்
நிலக்கடலை    கால் கப்
உளுத்தம் பருப்பு    கால் கப்
கடலைப் பருப்பு    கால் கப்
கடுகு    2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

சாதத்தை உதிர்த்து சிறிது எண்ணெயும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து பிசறி வைக்கவும்.
மிளகாய் வற்றல், கருப்பு எள், தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனியே வறுத்து இடிக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில் பொரித் துப் பொடித்து புளிக்கரைசலில் கலக்கவும்.
அடி கனமான கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளிக்கரைசலை விட்டு கொதிக்க வைக்கவும்.  இன்னொரு கடாயில் மீதி எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சில மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொதிக்கும் புளியில் கொட்டவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். இன்னும் கெட்டிப்பட்டு எண்ணெய் வெளிவர ஆரம்பித்ததும், அடுப்பை அணைக்கவும். பொடித்த பொடிகளை ஒன்றாகக் கலந்து புளிக்கரைசலின் மேல் கொட்டவும் நன்கு கிளறி சாதத்தில் தேவையான அளவு விட்டு கலக்கவும். உப்பு சிறிது சேர்க்க வேண்டும்.


  இன்றைய சிந்தானை :

உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் பணி வாய்ப்புகள்

தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
*****************************************
எங்களது மேலான கட்டண சேவைகள் தங்களுக்காக
1.
மின்கட்டணம் செலுத்தலாம், திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் புக் செய்து தரப்படும்,பஸ் டிக்கெட் திரைப்பட டிக்கெட் ,புக் செய்து தரப்படும்,அணைத்து தேர்வுகளும்(TNPSC  ,IBPS ,UPSC ,SSC , ALL  EXAM )  APPLY செய்யப்படும்,அணைத்து தேர்வுகளும் ஆன்லைன்  தேர்வு கட்டணம் செலுத்தலாம். MADURAI KAMARAJ UNIVERSITY,LADY DOAK COLLEGE,ANNAMALAI UNIVERSITY,ALL ONLINE PAYMENT, கட்டணம் செலுத்தலாம்.
வாக்களர் அடையாள அட்டை (புதியது,நீக்குதல்,மாற்றங்கள் ) மாற்றங்கள் செய்து தரப்படும்.ஆதார் அட்டையில்  (பெயர்,முகவரி,DOB....... ) மாற்றங்கள் செய்து தரப்படும்.
********************************************************
தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் பணி வாய்ப்புகள் தேடுபவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.
தொழிலாளர் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி இந்தியர்கள் வெளிநாடுகளில் புரிந்து வரும் செயல்திட்டங்களுக்கும் இங்கிருந்து ஆட்களை அனுப்பி வைக்கிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விபத்து மற்றும் உடல்நல காப்பீடுகளையும் வழங்குகிறது.
மேலும், வெளிநாட்டு பணிக்காக அனுப்பி வைக்கப்படும் நபர்களின் நிலை குறித்து அவ்வபோது ஆராய்வதாகவும் அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். இவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல், பதிவு செய்தல், அவ்வபோது நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளச் செய்தல் போன்றவற்றையும் மேற்கொள்வதாக இதன் நிர்வாக அலுவலர் கூறுகிறார்.
விவரங்களை பதிவு செய்வதற்கு செய்ய வேண்டியவைகள்:
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள்.
தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்கு செல்ல விரும்பும் துறைகளில் 2 வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது.
விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை 600 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை மாறும். இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.
இது தொடர்பான விளக்கங்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Overseas manpower Corporation ltd, 1st floor, Tamilnadu Housing Board Commercial Complex, No.48, Dr.Muthulakshmi Salai, Adayar, Chennai - 600 020.
மேலும் விண்ணப்பங்களை 2 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை 044 24464267அல்லது 044 24464268 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணலாம்.
உதவிகள் பெற தொடர்பு கொள்ளவும்:
வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பணி புரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்து கூடுதல் தகவல்கள் பெறலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்து கவுன்சிலிங்கை பெற விரும்புபவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:- எண். D-19, Okhla Industrial Area, Phase - I, New Delhi-110019. என்ற முகவரியை அணுகலாம்.
தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய - www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணுங்கள்.

-->

December 17, 2015

தமிழ்நாடு தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழகத்தில் (ESIC) காலியாக உள்ள 395 Upper Division Clerk , Multi Tasking Staff பணியிடங்கள்

தமிழ்நாடு தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழகத்தில் (ESIC) காலியாக உள்ள 395 Upper Division Clerk , Multi Tasking Staff பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 395

பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 202 + 20 + 6

தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff

காலியிடங்கள்: 193 + 19 + 5

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வழங்கப்படும்.

வயது வரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.esichennai.org அல்லது www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://esichennai.org/rochennai/Advt%20-UDC%20-%20MTS-%20ROTN-041215.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

(Job Alert From Net Bird Browsing center,k.pudur,madurai-625007,9952569058)
தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
***************************
எங்களது மேலான கட்டண சேவைகள் தங்களுக்காக
1.மின்கட்டணம் செலுத்தலாம், திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் புக் செய்து தரப்படும்,பஸ் டிக்கெட் திரைப்பட டிக்கெட் ,புக் செய்து தரப்படும்,அணைத்து தேர்வுகளும்(TNPSC  ,IBPS ,UPSC ,SSC , ALL  EXAM )  APPLY செய்யப்படும்,அணைத்து தேர்வுகளும் ஆன்லைன்  தேர்வு கட்டணம் செலுத்தலாம். MADURAI KAMARAJ UNIVERSITY,LADY DOAK COLLEGE,ANNAMALAI UNIVERSITY,ALL ONLINE PAYMENT, கட்டணம் செலுத்தலாம்.
வாக்களர் அடையாள அட்டை (புதியது,நீக்குதல்,மாற்றங்கள் ) மாற்றங்கள் செய்து தரப்படும்.ஆதார் அட்டையில்  (பெயர்,முகவரி,DOB....... ) மாற்றங்கள் செய்து தரப்படும்.
***********************
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
**************************************************
மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் பார்வை குறைபாடு மற்றும் கேட்டல் சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Roc.No.4333/S.S./2015       தேதி: 26.11.2015
பணி: SECONDARY GRADE TEACHER (Schools for  the Deaf)
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

பணி: SECONDARY GRADE TEACHER (Schools for the Blind)
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

பணி: B.T. Asst. (Schools for the Deaf)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

பணி: B.T. Asst. (Schools for the Blind)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

பணி: DEPUTY WARDEN (Schools for the Deaf)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

பணி: DEPUTY WARDEN (Schools for the Blind)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

பணி: DEPUTY WARDEN (Schools for the Orthopaedically Handicapped)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.12.2015
மேலும் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.scd.tn.gov.in/recruitment/teaching_nonteaching_splschools_271115.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

December 14, 2015

நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர், கணக்குத்துறை அதிகாரி பணி

 
மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 159 பொறியாளர் மற்றும் கணக்குத் துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
காலியிடங்கள்: 149
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
கெமிக்கல் - 72
மெக்கானிக்கல் - 42
எலக்ட்ரிக்கல் - 25
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இண்ஸ்ட்ரூமெண்டேசன் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கணக்கு துறை அதிகாரி
காலியிடங்கள்: 10
தகுதி: சார்டர்டு அக்கவுண்ட், காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட், எம்.எப்.ஏ. நிதியில் மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 ஆம் தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

June 15, 2015

Electricity Department, Puducherry

Electricity Department, Puducherry

Total No. of Posts: 180

Name of the Post: Construction Helper (Work Charged)

Name of the Category:
1. Unreserved: 90 Posts
2. MBC: 41 Posts
3. SC: 36 Posts
4. BCM: 05 Posts
5. EBC: 05 Posts
6. BT: 03 Posts
Age Limit: Candidates age should be between 18 and 32 years as on 06-07-2015. Age relaxation is applicable 3 years for MBC/ OBC/ EBC/ BCM/ BT and 5 years for SC/ Ex serviceman/ DAP/ MSP applicants as per rules.
Educational Qualification: Candidates should possess SSLC/ Matriculation or equivalent and 2 years craftsmanship certificate in the Electrician/ Wireman trade issued by the Ministry of Labour and Employment, Government of India or equivalent.
Selection Process: Candidates will be selected based on marks, experience and examination.
How to Apply: Eligible candidates may send their application in the prescribed format along with attested copies of all relevant certificates to the Office of the Officer on Special Duty, Electricity Department, Nethaji Subhash Chandra Bose Salai, Puducherry-605001 on or before 06-07-2015 by 05:45 PM.
Last Date for Receipt for Receipt of Applications: 06-07-2015 by 05:45 PM.
-->

JRF IN Anna University

தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .

=====================================================================

 Anna University

AU-KBC Research Centre is carrying out funded project titled “Intelligent Remote Health Monitoring System in Sensor Cloud Environment” in association with Department of Science and Technology, NRDMS for the duration of 24 months.

Applications are invited for the post of “Junior Research Fellow (JRF)” for the above project from eligible candidates as detailed below:

Qualification: 
B.E/B.Tech. (ECE/CSE/IT) and M.E/M.Tech. (Communication & Networking/ Computer Science/ Information Technology/ Communication Systems)

 Desirable : Knowledge in Wireless Sensor Network and Cloud Computing.

 Programming Skills : Java, Python, Perl or PHP, Openstack, Cloudstack and Hadoop.

Operating Systems : Windows, Linux

Salary : JRF- Rs. 25,000 + 30% H.R.A per month


The candidate will be appointed initially for a period of 6 months on a contract basis. During the contract period the above mentioned salary will be paid. However the tenure may be extended till the end of the project based on the performance. The appointment will be purely on temporary basis. The candidate will be permitted to do M.S and Ph.D respectively.

Soft copy of the application can be sent to the e-mail ID irhmssce@gmail.comon or before 20.06.2015. 


The top left corner of the application should super-scribed with MIT-NRDMS 2015.
-->

அம்மா சிமெண்ட் குடோன்களில் உதவியாளர் பணி

தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
=====================================================================

அம்மா சிமெண்ட் குடோன்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா சிமென்ட் வழங்கும் திட்ட குடோன்களில் உதவியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலா ம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திóக்குறிப்பு: மாவட்டத்தில் நன்னிலம், வலங்கைமா ன், நீடாமங்கலம், கொரடாச்சேரி, கோட்டூர், முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் அம்மா சிமென்ட் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இக்குடோன் களில் பொறுப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட்டவுள்ளது.
குடோன் பொறுப்பாளாó பதவிக்கு ஒய்வுப்பெற்ற உதவி பொறியாளாó அல்லது ஒய்வுப்பெற்ற ஓவர்சீயர் (குறைந்தபட்சம் ஒவாóசீயாó தகுதிக்கு குறையாத தொழில் நுட்பத் தகுதி) மாத ஊதியம் ரூ. 15,000, உதவியாளாó பணிக்கு (ஒய்வுபெற்ற அலுவலக உதவியாளாó அல்லது ஒய்வுபெற்ற இரவுக்காவலாó நிலையில் உள்ளவாóகள் மாத ஊதியம் ரூ. 4,000 வழங்கப்படு கிறது.
விரும்புவோர் ஜூன் 25-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் (தணிக்கை) ஆட்சியர் அலுவலக ம் 3-வது தளம், திருவாரூர் -610004 என்ற முகவரிக்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக் க வேண்டும். இப்பணி வெளியாட்கள் மூலம் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
-->

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணி

தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .

=====================================================================

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

=====================================================
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் மற்றும் 2 இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    இது குறிóத்து ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: இதில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்ட பொதுப்பிரிவினராக இருக்க வேண்டும். அதோடு,  8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும்.
    இரவு காவலர்: இப்பணியிடத்திற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்ட பொதுபிரிவு மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட எஸ்.சி.அருந்ததியர் (கைவிடப்பட்ட பெண்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் தலா ஒரு பணியிடம் ஒதுக்கப்பட உள்ளன. இப்பணிக்கு கட்டாயம் எழுதப்படிக்க தெரிந்தவாரக இருக்க வேண்டும்.
    மேற்குறிப்பிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் 1.7.2015 அன்றைய நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ஆகியோருக்கு அதிகபட்சம் 32 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
     எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 29-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்களாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...