சிவகாசி வணிகவரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 12
சம்பளம்: 15,700
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் கொடுக்கப்பட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலமோ/நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.7.2018
No comments:
Post a Comment