July 19, 2018

விருதுநகர் வணிகவரி  மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகள்

விருதுநகர் வணிகவரி  மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 14

சம்பளம்: 15,700

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கொடுக்கப்பட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலமோ/நேரிலோ  விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.7.2018

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...