பணி
: ஆலோசகர்
பணியிடம் : அண்ணா
பல்கலைக் கழகம்
கல்வித் தகுதி
: எம்ஏ,
எம்.டெக், எம்.எஸ்சி,
எம்.எட்
முன்
அனுபவம் : 30 வருடம்
தேர்வு
முறை
: நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் பெற
: www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான தகவல்
உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
: தங்களது முழு
சுயவிபரம் அடங்கிய விண்ணப்பத்தினை அஞ்சல்
வழியாக
அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
: The Director, Centre for International Affairs, Anna University, Chennai 600
025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
தேதி
: 2018 அக்டோபர் 08
இப்பணியிடம் குறித்த மேலும்
விபரங்களை அறிந்து கொள்ள
https://www.annauniv.edu/pdf/Advisor.pdf என்னும் லிங்க்கை கிளிக்
செய்யவும்.
No comments:
Post a Comment