டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள உதவி பொது வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை : தமிழ்நாடு பொது சேவை ஆணையம்

நிர்வாகம் : தமிழக
அரசு காலிப் பணியிடம் : 46
பணி : உதவி
பொது வழக்கறிஞர் மற்றும்
இதர கல்வித் தகுதி : சட்டப்
படிப்பில் பட்டம், பார்
கவுன்சில் உறுப்பினர், முன்அனுபவம்
: குற்றவியல் நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடம்
அனுபவம்
வயது வரம்பு : 34 வருடத்திற்கு
உட்பட்டு (எஸ்.சி, எஸ்டி, பிசி
மற்றும் சில விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை)
பணியிடம் : தமிழ்நாடு
ஊதியம் : ரூ. 56100 முதல் ரூ. 17,7500 வரை.
தேர்வு முறை : எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 03 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31
இப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment