October 8, 2018

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப் பணியிடம் : 01

பணி : வானூர்தி பராமரிப்பு பொறியாளர்

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்இ, எம்.டெக்.

வயதுவரம்பு : 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தபட்ம் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை வானூர்தி துறையில் பணியாற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18000 முதல் ரூ.20000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://aiesl.airindia.in

விண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Shashank.shekhar1@airindia.in அல்லது aieslmarketing07@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 09ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் http://www.airindia.in/careers.htm 
 
அல்லது 
 
http://www.airindia.in/writereaddata/Portal/career/615_1_AME_AD_SHJ_06092018.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.
 
மாதிரி விண்ணப்பப் படிவம்



-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...