ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை
வாய்ப்பு! தற்போது இத்திட்டத்தின் கீழ்
காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த
காலிப்
பணியிடம் : 89
திட்ட
உதவியாளர் : 83
மாவட்ட
ஒருங்கிணைப்பு திட்ட
உதவியாளர் : 06
கல்வித் தகுதி:-
திட்ட
உதவியாளர் : ஏதேனும் ஓர்
பாடப்பிரிவில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட
ஒருங்கிணைப்பு திட்ட
உதவியாளர் : ஏதேனும் ஓர்
பாடப்பிரிவில் பட்டம்
அல்லது
டிப்ளமோ.
வயதுவரம்பு : 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (அரசு
விதிமுறைப் படி
எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு
உண்டு)
முன்
அனுபவம்:- திட்ட
உதவியாளர் : குறைந்தது ஒரு
வருடம்
மாவட்ட
ஒருங்கிணைப்பு திட்ட
உதவியாளர் : குறைந்தது இரண்டு
வருடம்
ஊதியம்:-
திட்ட
உதவியாளர் : ரூ.15000
முதல்
மாவட்ட
ஒருங்கிணைப்பு திட்ட
உதவியாளர் : ரூ.18000
முதல்
தேர்வு
முறை
: நேர்முகத் தேர்வு
என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து
பூர்த்தி செய்த
விண்ணப்பத்தினை அஞ்சல்
வழியாக
அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
: Director Cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.6,
Pammal Nalla thambi Street, M.G.R.Road, Taramani, Chennai - 113
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
தேதி
: 2018 அக்டோபர் 24
இப்பணியிடம் குறித்த மேலும்
விபரங்களை அறிய
http://icds.tn.nic.in/Notification.pdf
என்னும் லிங்க்கை கிளிக்
செய்யவும்.
No comments:
Post a Comment