December 22, 2015

சென்னை மாநகராட்சியில் காலியிடங்கள்

தமிழ் நாட்டின் தலை நகரான சென்னையின் மாநகராட்சி அமைப்பு பிரம்மாண்டமானதாகவும், பல்வேறு நுண் அமைப்புகளை உடையதாகவும் திகழ்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் தொகையை சந்திக்கும் இந்த மா நகராட்சியின் சேவைகளும், தேவைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. பெருமைக்குரிய இந்த அமைப்பில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளர் - மெக்கானிக்கலில் 7ம், உதவிப் பொறியாளர் - சிவிலில் 31ம், உதவிப் பொறியாளர்- எலக்ட்ரிகலில் 23ம், சானிட்டரி இன்ஸ்பெக்டரில் 71ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்.பி.சி., பி.சி., எஸ்.சி., எஸ்.டி., விதவைகள் போன்றோருக்கு உச்ச பட்ச வயதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
கல்வித் தகுதி: பொறியாளர் பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சானிட்டரி இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.எஸ்.சி., பட்டப் படிப்பை வேதியியல் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Commissioner,
Corporation of Chennai,
Amma Maligai, (Ripon Building campus)
No.16, E.V.R.Salai, Chennai-600 003
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 31.12.2015
இணையதள முகவரி: www.chennaicorporation.gov.in


நன்றி தினமலர் வேலைவாய்ப்பு மலர் ............................
-->

December 21, 2015

அந்த மந்திரபெட்டி

என்னோட நினைவுகளில் பதிந்த தருணங்கள் அவை எனக்கு சரியா 8 வயது இருக்கும் நாங்க இருந்தது காம்பவுண்ட் கிட்டத்தட்ட 15 குடும்பங்கள் மேல 7 வீடு - கீழ 8 வீடு. சராசரியா ஒரு வீடு 20 x  20 அளவு நீலவாகில சின்னதா சமையல் கூடம், சின்னதா கூடம்,குளியலறையும் கழிவறையும் பொதுதான். மின்கட்டணம் பொதுவானது என்பதால் மிக்சி,கிரைண்டர்,தொலைக்காட்சி பெட்டி வாங்காவே கூடாது என்பது எழுதபடாத விதி.என்னோட பொழுது போக்கு கிரிகெட்,பட்டம் விடுவது,கபடி,கில்லி விளையாடுவதுதான் மேலும் ஞாயிற்று கிழமைகளில் எங்க காம்பவுண்ட் அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது , அவுங்க வீட்டில கலர் டிவி மற்றும் வீ .சி.ஆர் அந்த நாட்களில் கலர் டிவி ஒரு பெரிய விஷயம். ஞாயிற்று கிழமைகளில் அவுங்க விட்டில எம் ஜி ஆர் , ரஜினி படம் போடுவாங்க அப்பயும் திருட்டு விசிடி(மன்னிக்கணும் திருட்டு கேசட் ) உண்டு .


அப்புறம் ஒரு வழிய எங்க காம்பவுண்ட் இருக்கிறவங்க எல்லாம் ஒன்ன சேர்த்து காம்பவுண்ட் உரிமையாளரிடம் பேசி மிக்சி,கிரைண்டர்,தொலைக்காட்சி பெட்டி உபயோகபடுத்த அனுமதி வாங்கினாங்க.

எங்க அப்பா தொலைக்காட்சி பெட்டி வாங்க கடைக்கு போயிருந்தாரு எனக்கும்,ஏன் சகோதரர்க்கும் ஒரே சந்தோசம் முதல் முறையா எங்க தொலைக்காட்சி பெட்டில நிகழ்ச்சி பாக்குறத நினைச்சு. நாங்க வாங்கின அந்த டிவி solidaire tv . அந்த மந்திர பெட்டி எங்க வீட்டுக்கு வந்ததப்ப எனக்கு அப்படியொரு சந்தோசம்...

இப்ப லேப்டாப் , கணிபொறி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி ............... நான் பயன்படுத்தினாலும் அந்த மந்திர பெட்டியில வெள்ளி கிழமை ஒளியும் ஒலியும் பார்த்த மறக்க முடியாது.

மருத்துவப் பேராசிரியர்களுக்கு 28.12.2015-இல் பதவி உயர்வு கலந்தாய்வு

மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குள்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு இணைப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் டிசம்பர் 28-இல் நடைபெறவுள்ளது.
 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் டிசம்பர் 28-இல் இந்தக் கலந்தாய்வு நடைபெறும். 

உயிரி வேதியியல், குழந்தைகள் நலம், உடலியல் மருத்துவம் (Physical Medicine), மகப்பேறு மருத்துவம், கதிரியக்கப் பரிசோதனை (Radio diagnosis) ஆகிய துறைகளைச் சேர்ந்த பதவி மூப்பு பட்டியலில் உள்ளவர்கள், அரசு உத்தரவின்படி தாற்காலிகப் பதவி உயர்வு பெறுபவர்கள் பங்கேற்கலாம்.
 இடமாறுதல்: இதேபோன்று உடலியல் மருத்துவம், குழந்தைகள் நலம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் டிசம்பர் 28-இல் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
-->

December 20, 2015

TNPSC Daily Current Affairs

(Job Alert From Net Bird Browsing center,k.pudur,madurai-625007,9952569058)
தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
எங்களது மேலான கட்டண சேவைகள் தங்களுக்காக 
1.மின்கட்டணம் செலுத்தலாம், திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் புக் செய்து தரப்படும்,பஸ் டிக்கெட் திரைப்பட டிக்கெட் ,புக் செய்து தரப்படும்,அணைத்து தேர்வுகளும்(TNPSC  ,IBPS ,UPSC ,SSC , ALL  EXAM )  APPLY செய்யப்படும்,அணைத்து தேர்வுகளும் ஆன்லைன்  தேர்வு கட்டணம் செலுத்தலாம். MADURAI KAMARAJ UNIVERSITY,LADY DOAK COLLEGE,ANNAMALAI UNIVERSITY,ALL ONLINE PAYMENT, கட்டணம் செலுத்தலாம்.
வாக்களர் அடையாள அட்டை (புதியது,நீக்குதல்,மாற்றங்கள் ) மாற்றங்கள் செய்து தரப்படும்.ஆதார் அட்டையில்  (பெயர்,முகவரி,DOB....... ) மாற்றங்கள் செய்து தரப்படும்.
=====================================================================
TNPSC Daily Current Affairs - 01-12-2015 TO 18-12.2015 IN DOCUMENT FORMAT (WORD DOC)
https://drive.google.com/open?id=0BxObbhE5xL1VdTI5d1FhMmo0dktCd01oaE14TkFFVm0tQ2c4

December 19, 2015

அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை அரங்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் தினந்தோறும் மாதிரி வினா-விடை பகுதி தினமணியில் இடம்பெறுகிறது. இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்பபெற 01.09.2015 to  30.09.2015  மாதிரி வினா-விடைகளை தொகுத்து ஒரே  zip பைல்லாக கொடுத்துள்ளேன். பயன் பெறுங்கள்.

TNPSC MODEL QUESTIONS PART1 LINK



நன்றி தினமணி.......................

சர்வேயர், உதவி வரைவாளர் பணி

(Job Alert From Net Bird Browsing center,k.pudur,madurai-625007,9952569058)
தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
*****************************************
எங்களது மேலான கட்டண சேவைகள் தங்களுக்காக
1.
மின்கட்டணம் செலுத்தலாம், திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் புக் செய்து தரப்படும்,பஸ் டிக்கெட் திரைப்பட டிக்கெட் ,புக் செய்து தரப்படும்,அணைத்து தேர்வுகளும்(TNPSC  ,IBPS ,UPSC ,SSC , ALL  EXAM )  APPLY செய்யப்படும்,அணைத்து தேர்வுகளும் ஆன்லைன்  தேர்வு கட்டணம் செலுத்தலாம். MADURAI KAMARAJ UNIVERSITY,LADY DOAK COLLEGE,ANNAMALAI UNIVERSITY,ALL ONLINE PAYMENT, கட்டணம் செலுத்தலாம்.
வாக்களர் அடையாள அட்டை (புதியது,நீக்குதல்,மாற்றங்கள் ) மாற்றங்கள் செய்து தரப்படும்.ஆதார் அட்டையில்  (பெயர்,முகவரி,DOB....... ) மாற்றங்கள் செய்து தரப்படும்.

********************************************************

தமிழக அரசின் ஊரக நகர அமைப்பு இயக்குநரகத்தில் சர்வேயர், உதவி வரைவாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

*******************************************
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் சேர்க்கப்பட்டுள்ள அளவர், உதவி வரைவாளர் பணிக்கு 2013- 2014 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம நிரப்ப நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அளவர், உதவி வரைவாளர்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் 01.07.2015 அன்றைய நிலையில் கீழ்க்கண்டவற்றுள் ஏதாவதொரு கல்வித்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
அ. இந்திய அரசு, தொழிலாளார் அமைச்சகத்தால் நடத்தப்படும் வரைவாளர்(சிவில்)
என்ற பிரிவில் 1952-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட திருத்திய பாடத் திட்டத்தில் தேர்ச்சி அல்லது
ஆ. தலைவர்,  தொழில்நுட்ப தேர்வு வாரியம், மொட்ராஸ் பொறியியல் குழும் மற்றும் மையம் அவர்களால் ராணுவப் பணி வரைவாளர் (களம்)ற்கு வழங்கப்பட்ட சான்றிகழ், அல்லது
இ. கைவினைஞர் பயிற்சி மையத்திலிருந்து வழங்கப்பட்ட வரைவாளர் (சிவில்) சான்றிதழ் அல்லது
ஈ. இந்திய அரசின் தொழில் (Vocational) பணிக்கான பயிற்சிக்காக தேசிய கவுன்சில் தொழிற் பயிற்சி நிலையம்  மூலம்  வழங்கும்  வரைவாளர்  (சிவில்)  பணி  அல்லது அளவர் பணிக்கான தேசியப் பணிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை , கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை "Director of Town and Country Planning" என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி கேட்பு வரைவோலை மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dtcpexam.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைத்தில் விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் தேவையான சான்றிதழ் நகல்கள், விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி. ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Directorate Of Town And Country Planning, 4th Floor, P.T. Lee Chengalvaraya Naiker Building, 807, Anna Salai, Chennai-2.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.dtcpexam.com/documents/Notification%20Tamil%20New.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2550 பணி


தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் . 

WHATSAPP job alert,
*****************************************
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2550 பணி
JOBS IN TNEB 2015
************************************************
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Assistant Engineer Electrical - 300
2. Assistant Engineer Mechanical - 25
3. Assistant Engineer Civil - 50
4. Technical Assistant Electrical  - 500
5. Technical Assistant Mechanical , Civil - 25
6. Field Assistant(Trainee) - 900
7. Junior Assistant/ Administration - 100
8. Junior Assistant/ Accounts - 250
9. Junior Auditor - 25
10. Typist - 200
11. Steno - Typist - 25
12. Assistant Draughtsman - 50
13. Tester Chemical - 100
தகுதி: +2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.காம், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: OC, BCO, BCM. MBC பிரிவினருக்கு ரூ.500, SC, SCA, ST, DW, PWD பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு தொடர்ந்து http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...