தமிழ் நாட்டின் தலை நகரான சென்னையின் மாநகராட்சி அமைப்பு
பிரம்மாண்டமானதாகவும், பல்வேறு நுண் அமைப்புகளை உடையதாகவும் திகழ்கிறது.
கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் தொகையை சந்திக்கும் இந்த மா நகராட்சியின்
சேவைகளும், தேவைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. பெருமைக்குரிய
இந்த அமைப்பில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளர் - மெக்கானிக்கலில் 7ம், உதவிப் பொறியாளர் - சிவிலில் 31ம், உதவிப் பொறியாளர்- எலக்ட்ரிகலில் 23ம், சானிட்டரி இன்ஸ்பெக்டரில் 71ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்.பி.சி., பி.சி., எஸ்.சி., எஸ்.டி., விதவைகள் போன்றோருக்கு உச்ச பட்ச வயதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
கல்வித் தகுதி: பொறியாளர் பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சானிட்டரி இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.எஸ்.சி., பட்டப் படிப்பை வேதியியல் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Commissioner,
Corporation of Chennai,
Amma Maligai, (Ripon Building campus)
No.16, E.V.R.Salai, Chennai-600 003
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 31.12.2015
இணையதள முகவரி: www.chennaicorporation.gov.in

நன்றி தினமலர் வேலைவாய்ப்பு மலர் ............................
No comments:
Post a Comment