December 22, 2015

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

கையில ஸ்மார்ட் போனு ,ஆபீஸ் பேக்ல லேப் டாப் ஆபீஸ் போன டெஸ்க்டாப் இப்படி கணினியே வாழ்க்கையா வாழறவங்க நாம.10 முதல் 60  வயது உடைய ஆண்,பெண் அனைவருக்கும் கம்யூட்டரில் இருந்து தன் கண்களை பாதுகாப்பது என்பது, ஒரு மிக பெரிய சவலாகவும், சோதனையாகவும் இருக்கு. கணினியே கதின்னு இருகிரவங்களுக்கு..................

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது முட்டாள்தனம்,அதுனால கண்பார்வை என்பது மிகவும் முக்கியம்.
இதற்கு ஒரு அழகான வழியை காட்டுகிறது EyeDefender எனற மென்பொருள்.


 மிக எளிமையாக வடிவமைக்கபட்ட  மென்பொருள் இது .அதனால் அனைவரும் பயன்படுத்த முடியும்.

    Take a Break  என்னும் option நாம் கம்யுட்டரை தொடர்ந்து பார்ப்பதை தடுத்து.குறிப்பிட்ட நேரம் இடைவெளியில் நம் கண்ணிற்கு தேவையான பயிற்ச்சியை கொடுக்கிறது.(or) வண்ண படங்களை திரை முன் தோன்றசெய்து. உங்கள் கண்களை சிறிது நிமிடம் ஓய்வு எடுக்க விழிப்புணர்வு செய்கிறது .

    நமக்கு தேவையான வகையில் இதன் நேர அளவினை மாற்றி அமைக்க முடியும்.

பயன்படுத்தி பாருங்க......... http://eyedefender.en.softonic.com/


 
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...