December 22, 2015

வங்கிகளில் 8887 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

(Job Alert From Net Bird Browsing center,k.pudur,madurai-625007,9952569058)
தங்களுக்கு எங்களிடம் இருந்து  உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான  முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொள்ளவும்.பிறகு WHATSAPP ANDROID APPS  மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
*****************************************
எங்களது மேலான கட்டண சேவைகள் தங்களுக்காக
1.
மின்கட்டணம் செலுத்தலாம், திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் புக் செய்து தரப்படும்,பஸ் டிக்கெட் திரைப்பட டிக்கெட் ,புக் செய்து தரப்படும்,அணைத்து தேர்வுகளும்(TNPSC  ,IBPS ,UPSC ,SSC , ALL  EXAM )  APPLY செய்யப்படும்,அணைத்து தேர்வுகளும் ஆன்லைன்  தேர்வு கட்டணம் செலுத்தலாம். MADURAI KAMARAJ UNIVERSITY,LADY DOAK COLLEGE,ANNAMALAI UNIVERSITY,ALL ONLINE PAYMENT, கட்டணம் செலுத்தலாம்.
வாக்களர் அடையாள அட்டை (புதியது,நீக்குதல்,மாற்றங்கள் ) மாற்றங்கள் செய்து தரப்படும்.ஆதார் அட்டையில்  (பெயர்,முகவரி,DOB....... ) மாற்றங்கள் செய்து தரப்படும்.
********************************************************
வங்கிகளில் 8887 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
****************************************
அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 8887 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு வங்கியும் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்ற முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ளவும்.


1. கனரா வங்கியில் பணி
காலியிடங்கள்: 88
கடைசி தேதி: 12.01.2016
விவரங்களுக்கு http://www.canarabank.com/Upload/English/Content/RP-3-2015-%20Splst%20officers-%20English-Web.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


2. சிண்டிகேட் வங்கியில் பணி
காலியிடங்கள்: 600
கடைசி தேதி: 31.12.2015
விவரங்களுக்கு http://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2016-17-15122015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


3. பஞ்சாப் நேஷல் வங்கியில் பணி
காலியிடங்கள்: 67
கடைசி தேதி: 24.12.2015
விவரங்களுக்கு https://www.pnbindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



4. இந்திய சிறு தொழில் அபிவிருத்தி வங்கியில் பணி
காலியிடங்கள்: 100
கடைசி தேதி: 12.01.2016
விவரங்களுக்கு http://www.sidbi.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.




5. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி
காலியிடங்கள்: 700
கடைசி தேதி: 05.01.2016
விவரங்களுக்கு http://www.licindia.in/pages/Advertisement29thbatch.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


6. ஐசிஐசிஐ வங்கியில் பணி
காலியிடங்கள்: 1250
கடைசி தேதி: 31.12.2015

7. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி
காலியிடங்கள்: 21
கடைசி தேதி: 21.12.2015
விவரங்களுக்கு https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/recruitment_specialist_officers_2015_16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

8. இந்திய ரிசர்வ் வங்கியில் பணி
காலியிடங்கள்: 11
கடைசி தேதி: 01.01.2016
மேலும் விவரங்களுக்கு https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3117 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

9. Canbank Factors  நிறுவனத்தில் பணி
காலியிடங்கள்: 17
கடைசி தேதி: 25.01.2016
மேலும் விவரங்களுக்கு http://www.canbankfactors.com/pdf/Advertisement%20for%20the%20Post%20of%20JO,OFFICER%20and%20AVP.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10. கோடக் மகேந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணி
காலியிடங்கள்: 99
கடைசி தேதி: 31.01.2016

11. வர்தமான் (பெண்கள்) கூட்டுறவு நகர வங்கியில் பணி
காலியிடங்கள்: 11
கடைசி தேதி: 24.12.2015
மேலும் விவரங்களுக்கு http://www.vardhamanbank.com/careers.php என்ற இணையதள்ததை பார்க்கவும்.


12. அலகாபாத் வங்கியில் பணி
கடைசி தேதி: 28.12.2015
மேலும் விவரங்கலுக்கு https://www.allahabadbank.in/TenderModule/UploadedRecruitmentDocuments/d9df50a0-e4b9-4496-bf4b-104e8f979a7f.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


13. ஹைதராபாத் பாரத ஸ்டேட் வங்கியில்
கடைசி தேதி: 31.12.2015
மேலும் விவரங்களுக்கு https://www.sbhyd.com/tools-resources/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

14. பரோடா வங்கியில் பணி
கடைசி தேதி: 30.12.2015


15. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி
காலியிடங்கள்: 06.
கடைசி தேதி: 31.12.2015
மேலும் விவரங்களுக்கு https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/Recruitment_of_Faculty_Members_-_2015-16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

16. ஐசிஐசிஐ வங்கியில் பணி
கடைசி தேதி: 31.12.2015
மேலும் விவரங்களுக்கு https://www.icicicareers.com/icici_career/PO_FAQ_latest_november2015.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

17. இந்திய ரிசர்வ் வங்கியில் பணி
காலியிடங்கள்: 04
கடைசி தேதி: 25.12.2015
மேலும் விவரங்களுக்கு https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3115 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

18. பாரத ஸ்டேட் வங்கியில் பணி
காலியிடங்கள்: 4000
விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி (PO)
காலியிடங்கள்: 2000
விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


YOU LIKE MY JOB ALERTS PLS THIS BLOG DAILY Visit :  http://madurainanpan.blogspot.in

*******************************************
*  For daily job alert and most useful information      *
*  visit http://madurainanpan.blogspot.in                   *
*******************************************

-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...