புது தில்லியில் செயல்பட்டு வரும்
தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (National Institute of Electronics and
Information Technology, NIELIT) காலியாக உள்ள துணை இயக்குநர்(சட்டம்),
நிர்வாக அதிகாரி, ஆராய்ச்சியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Dy.Director (Law)
பணி: Assistant Director (Database)
பணி: Assistant Director (Finance)
பணி: Assistant Director (Admin)
பணி: Finance Officer
பணி: Administrative Officer
பணி: Senior Assistant (Accounts)
பணி: Library & Information Assistant
பணி: Front Office Counselor
பணி: Assistant (Accounts)
பணி: Assistant
பணி: Stenographer
பணி: Junior Assistant
பணி: Scientist "D"
பணி: Scientist "C"
பணி: Scientist "C" (Marketing)
பணி: Scientist "B"
பணி: Sr.Technical Assistant
பணி: Technical Assistant
பணி: Junior Technical Assistant
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும். நேர்முகத் தேர்வு குறித்த
விவரம் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.nielt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Today's Thoughts
இன்றைய சிந்தனை :
இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சி அடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை.
- அப்துல் கலாம்
தங்களுக்கு எங்களிடம் இருந்து உபயோகமான தகவல்கள்(வேலை,அரசு தேர்வுகள்,தேர்விற்கான முந்தய வருட வினாக்கள்,மேலும் பயனுள்ள தகவல்கள்) இலவசமாக
வேண்டுமா. ஆம் எனில் 9952569058 இந்த அலைபேசி என்னை NETBIRD என்ற பெயரில் தங்களது அலைபேசியில் பதிவு செய்து
கொள்ளவும்.பிறகு WHATSAPP
ANDROID APPS மூலமாக தங்களது பெயரை எனது அலைபேசி எண்ணிற்கு WHATSAPP மூலமாக அனுப்பவும் .
No comments:
Post a Comment