April 20, 2016

General Awareness Objective type Questions - 1

1.       A council of Eight Ministers known as the Ashta Paradhan assisted?
A.      Sher Shah
B.      Balaji Baji Rao
C.       Shivaji
D.      Ahmad Shah Abdali
Answer:C
2.       Lord Buddha made his first sermon at
A.      Sarnath
B.      Pataliputra
C.      Kapilavasthu
D.      Lumbini Gardens
Answer:A
3.       Taj Mahal is on the banks of
A.      Tapti
B.      Ganges
C.      Jamuna
D.      Cauvery
Answer:C
4.       Indian Napoleon was
A.      Chandra Gupta I
B.      Samudra Gupta
C.      Skanda Gupta
D.      Chandra Gupta
Answer:B
5.       Kanishka followed
A.      Jainism
B.      Sikhism
C.      Hinduism
D.      Buddhism
Answer:D
6.       The Mughal Empire reached its zenith of expansion under
A.      Akbar
B.      Humayun
C.      Aurangazeb
D.      Shahjehan
Answer:C
7.       Do or Die slogan is associated with
A.      Mahatma Gandhi
B.      Bala Gangadhara Tilak
C.      Jawaharlal Nehru
D.      Nethaji
Answer:A
8.       The Indian National Congress was founded by
A.      Mahatma Gandhi
B.      Annie Besant
C.      W.C.Bannerji
D.      A.O.Hume
Answer:D
9.       The Civil services in India was established by
A.      Lord Rippon
B.      Lord Dalhousie
C.      Lord William Bentick
D.      Lord Cornwallis
Answer:A
10.   The founder of Portuguese power in India was
A.      Danes
B.      Salsette
C.      Albuquerque
D.      Vasco–da–gama
Answer:C
-->

சுங்கத்துறையில் பணி

   சுங்கத்துறை ஆணையரகத்தின் சென்னை எட்டாவது ஆணையரக அலுவலகத்தில் காலியாக உள்ள 27 Seaman, Greaser, Tradesman, Launch Mechanic போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 27

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Engine Driver - 01

பணி: Launch Mechanic - 04

பணி: Senior Deck Hand - 01

பணி: Tradesman - 02

பணி: Seaman - 13

பணி: Greaser - 06

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016

மேலும் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.chennaicustoms.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

April 19, 2016

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணி

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஹெட் கான்ஸ்டபிள்

வயது வரம்பு: 05.05.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இன்டர்மீடியட் (10+2) மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crpfindia.com  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

April 14, 2016

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், துணை பொது மேலாளர் பணி

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், துணை பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 75

பணி: பிரதி பொது முகாமையாளர்
காலியிடங்கள்: 06

பணி: மேலாளர்
காலியிடங்கள்: 05

பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 11

பணி: துறை பொறியாளர்
காலியிடங்கள்: 32

பணி: பொது மேலாளர்
காலியிடங்கள்: 03

தகுதி: ICA, ICWA, ICS முடித்தவர்கள், பொறியியல் துறையில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எக்ட்ரானிக்ஸ், எல்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் துறைகளில் பட்டம் மற்றும் பட்டயம் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General  Manager  (HR),

Bangalore   Metro   Rail   Corporation   Limited, 

III   Floor,   BMTC   Complex, 

K.H.Road, 11Shanthinagar,

Bangalore 560027

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/NotificationOandM.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

April 12, 2016

தேசிய புலனாய்வுத்துறையில் 14 சுருக்கெழுத்தர் பணி

தேசிய புலனாய்வுத்துறையில் 14 சுருக்கெழுத்தர் பணி 

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு துறையில் காலியாக 14 சுருக்கெழுத்தர் கிரேடு-I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No E-13(5)/Steno Gr-I/2016/NIA?
தேதி: 23.03.2016
பணி: Stenographer Grade-I
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 - தர ஊதியம் ரூ.4,200
பணியிடம்: தில்லி, கெளவுகாத்தி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா, மும்பை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/41_1_doc00886820160328171607.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

-->

தேசிய புலனாய்வுத்துறையில் புரோகிராமர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior System Analyst - 03
பணி: Network Administrator - 03
சம்பளம்: மாதம் ரூ.90,000
பணி: Programmer - 04
சம்பளம்: மாதம் ரூ.60,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/39_1_doc00886620160328171118.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

தேசிய புலனாய்வுத்துறையில் 29 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical/Forensic Psychologist - 05
பணி: Finger Print Expert - 04
பணி: Explosive Expert - 04
பணி: Cyber Forensic Examiner - 03
பணி: Biology Expert - 04
பணி: Senior System Analyst - 03
பணி: Network Administrator - 03
பணி: Programmer - 04
சம்பளம்: மாதம் ரூ.60,000
பணி: Crime Scene Assistant - 04
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணி: Photographer - 05
சம்பளம்: மாதம் ரூ.40,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/40_1_doc00886720160328171328.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 878 டெக்னீசியன், ஃபோர்மேன் பணி

மத்திய நிலக்கரி சுங்கத்தில் நிரப்பப்பட உள்ள 878 மைனிங் சித்தார், எலக்ட்ரீசியன், ஃபோர்மேன், மேற்பார்வையார் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Ref.No: CCL/Recruitment/Advt.032016/04
மொத்த காலியிடங்கள்: 878
பணி: Junior Overman
பணி: Mining Sirdar
பணி: Deputy Surveyor
பணி: Assistant Foreman (Electrical)
பணி: Electrician (Non-Excavation) Technician
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Manpower-Recruitment),
Recruitment Department,
2nd Floor, Damodar Building,
Central Coalfields Limited,
Darbhanga House, Ranchi - 834 029.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

பண்டக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி அலுவலகத்தில் உள்ள பண்டக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் தங்கள் பெயர், கல்வித் தகுதி, ஜாதி சான்றுகளுடன் வீட்டு முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பங்கள் ஏப்.22 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி, மருத்துவக் கல்லூரி வளாகம், மதுரை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
-->

எம்பிஏ பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆலோசக மேலாளர் பணி

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழக மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள CONSULTANT  HOSPITAL  MANAGER  &  CONSULTANT  MANAGER பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 101
பணி: CONSULTANT  MANAGER
காலியிடங்கள்: 78
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 45,000
பணி: CONSULTANT  HOSPITAL  MANAGER  
காலியிடங்கள்: 23
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 25,000
தகுதி: எம்பி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2016 அன்று காலை 9 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/3c8bc7d523e22dc7ad6bfb694256a671.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

TCIL நிறுவனத்தில் 50 தொழிலாளர் பணி

மத்திய அரசின் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (Telecommunications Consultants India Ltd (TCIL)) (TCIL) காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 63
பணி இடம்: 63
பணி: Labor - 50
பணி: Heavy Duty Driver - 11
பணி: Auto CAD Operator - 02
வயதுவரம்பு: 21 - 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, +2, Auto CAD முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: htt://www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Froup General Manager (HRD),
Telecommunications Consultants India Ltd.,
TCIL Bhawan, Greater Kailash-1, New Delhi - 110048
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tcil-india.com/new/career/08042016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தில் ஓட்டுநர், தொழிற்நுட்ப உதவியாளர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், தொழிற்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Assistant Director (Technical)-ADT(IT) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
பணி: Assistant Director (Technical)-ADT(IT) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
பணி: Junior Engineer (JE) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Technician (TECHN) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Executive Assistant (EA) - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Junior Executive Assistant (JEA) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Hindi Translator Cum Typist (HTT) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Driver (DR) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2016
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.niwe.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
இப்போது 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் இன்று (ஏப்.12) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
-->

April 10, 2016

தினம் ஒரு தளம் - ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்

ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்

கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப் படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.
பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.
மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.
அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப் பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக்கரம் நீட்டுகிறது. இதன் முகவரி :http://www.learnerstv.com/

Important GK Questions with Answers for SSC CGL 2016

  • Global Hand washing day observed across the world on?-October 15th
  • Harbin Ice festival will be celebrated in which Country-Hong Kong
  • Who won Man Booker Prize for the Novel “The Narrow Road to the Deep North“- Richard Flanagan
  • Which bank launched Facebook  based fund transfer platform KayPay-Kotak Mahindra
  • Who has been appointed as the new Managing Director of CPCL-Gautam Roy
  • Who has been appointed as the chairman of Tata International-G K Pillai
  • Paralympic Games 2015 will be held in –India
  • Who has been voted as India’s most valuable player in Asian Games-Mary Kom      
  • Kunal Bahl who is in Fortune’s 40 under 40 poweful list is the CEO of which E-Commerce Company-Snapdeal
  • Who is to be appointed as next Director, Finance of ONGC-AK Srinivasan
  • Name of the Cyclone which hitted AP & Orissa recently-Hud Hud
  • Name the typoon which hits Japan recently –Vongfong
  • Indian player selected as Bradman Honouree 2014-Sachin Tendulkar
  • Which two states signed MoU on Cultural Cooperation– India and UK
  • Which group and Indigo signed a MoU to buy  250 A32neo Planes-Airbus Group
  • What is the total cost of the project “MOM”? – 450 Crore
  • Zero Defect : Zero Effect is the Slogan raised by? –Narendra Modi
  • What is the main Aim of “Made in India”? –Reviving job-creating manufacturing Sector
  • How much did India contributed to the World in the manufacturing sector in 2013? –13%
  • Recently, who among the following Sport legends took the decision of adopting a Village? –Sachin Tendulkar
  • Who is appointed as the new Chief Economic Officer to the Indian Government? – ArvindSubramaniam
  • What is the motto of the 17th Asian Games? –Diversity Shines Here
  • In September, according to S&P’s rating outlooks, which banks were kept negative yet once again? –Indian Overseas Bank & Syndicate Bank
  • On 1st October 2014, which of the following Union Territories achieved 100% banking? –Puducherry and Chandigarh
  • What is the present rank of India in the Global Hunger Index? –55
  • RBI has projected the GDP growth for the current fiscal at? –5%
  • Which is considered to be the Nobel Prize for Cartoonists? –World Press Cartoon Grand Prix
  • Who is the winner of World Press Cartoon Grand Prix 2014?– Shankar Pamarthy
  • Which bank introduced the first Multi-Currency International Debit Card? –State Bank of India
  • Which e-commerce giant made history by making an IPO of around $25 billion?– Alibaba
  • Who won Noble Peace Prize 2014-Malala Yousafzai (Yougest Noble prize winner) and Kailash Satyarthi
  • Who won Nobel Prize for Literature-French historical author Patick Modiano
  • Who won Nobel Prize for Chemistry-Eric Betzig, Stefan W Hell and William E. Moerner
  • Who won Nobel Prize for Economics-French economist Jean Tirole 
  • Who won Nobel Prize for Protection of Child Rights-Kailash Satyarthi
  • Who won Nobel Prize for Physics-Isamu Akasaki, Hiroshi Amano and Shuji Nakamura
  • Who won Nobel Prize for Physiology or Medicine-John O´Keefe, May-Britt Moser and Edvard I. Moser.
  • Noble Prize was announced for the research inBrain Global Positioning System
  • Lal Bahadur Shastri National Award 2014 has been given to-Apathukatha Sivathanu Pillai
  • Indian cop wins UN’s internationalfemale peacekeeper award
  • Sir Masood Lifetime achievement award 2014 has been awarded for-Saiyid Hamed
  • Richard Flanaganwon Man Booker Prize for his wartime novel The Narrow Road to the Deep North
  • Poet-diplomat Abhay Kwith Asia-Pacific Excellence Award
  • Who has been appointed as Goodwill Ambassador for UNICEF in south Asia-Aamir Khan
  • 17thAsian games Incheon 2014 was held at- South Korea
  • Birendra Lakra belongs to-Hockey
  • First Women director of Hindustan Unilever Limited-Kalapana Morparia
  • Author of Book “Syntheism- Creating God in The Internet Age”-Alexander Bard
  • Who won Maiden ATP Shangai Masters trohy-Roger Federer
  • International Day of the girl Child observed on– 11th October
  • Theme of the International Day of the Girl Child-Empowering Adolescent Girls: Ending the cycle of Violence
  • Committee Name that submitted the final report to union government on Post Sachar Evaluarion: Amitabh Kundu committee
  • Global Infrastructure Facility has been launched by-World Bank
-->

GK Questions and Answers FOR SSC CGL 2016

1.      .Name the person who got additional charges as the Governor of Manipur? A.     C Ragurajan
B.     S K Bansal
C.     V. Shanmuganathan
D.    Lincy Thoma
Answer : C
2.     Lakhwar Multi-Purpose Project is related to which state? A.     Uttarkhand
B.     Assam
C.     Bihar
D.    Madhya Pradesh
Answer : A
3.     Maharashtra government has declared ______ as the “Visit Maharashtra Year”? A.     2017
B.     2018
C.     2019
D.    2020
Answer : A
4.     MITRA SHAKTI 2015 is the joint Military Exercise between which of the following countries? A.     China and Pakistan
B.     India and Sri Lanka
C.     India and Nepal
D.    Sri Lanka and China
Answer : B
5.     Name the city which is hosting the first Indo-African ICT Expo? A.     Mumbai
B.     Durban
C.     Nairobi
D.    Delhi
Answer : C
6.     Name the Indian Company which has been selected as the member of the Dow Jones Sustainability World Index? A.     Reliance
B.     Infosys
C.     TCS
D.    Wipro
Answer : D
7.     What is the Theme of the World Heart Day 2015, which was observed on 29th September? A.     Creating Heart-Healthy Environments
B.     Good Heart-Good Health
C.     Keep Your Heart Healthy
D.    Heart Beats, Life Beats
Answer : A
8.    What is the name of the Super-Typhoon which hit Taiwan recently? A.     Pytlon
B.     Vegon
C.     Dujuan
D.    Suzlon
Answer : C
9.     Which company has decided to invest $150 million for the Indian Startups? A.     Qualcomm
B.     Yahoo
C.     Google
D.    Microsoft
Answer : A
10.Lakhwar Hydro Electricity Project is built on which of the following river? A.     Satluj
B.     Yamuna
C.     Krishna
D.    Ganga
Answer : B
-->

GK Questions and Answers Free Download pdf for SSC CGL 2016 - PART 2

1.    Mukesh Ambani has declared as the India’s Richest Person for the ______ consecutive year in a row in the 2015 Forbes Magazine’s India Rich list?
A.  7th
B.  9th
C.  10th
D. 8th
Answer : B
2.   Name the film which has been selected as India’s Official entry to the Best Foreign Language category of the 88th Academy or Oscar Awards 2016?
A.  PK
B.  Haider
C.  Court
D. Queen
Answer : C  
3.   Who has been elected as the new President of the Cricket Association of Bengal (CAB?
A.  Sourav Ganguly
B.  Anil Kumble
C.  Sunil Gavaskar
D. Mohamed Azaruddin
Answer : A  
4.   Who is Yogi Berra?
A.  Volleyball Player
B.  Cricket Player
C.  Hockey Player
D. Baseball Player
Answer : D  
5.   Name the Commission which has submitted its report of Muzaffarnagar Riots?
A.  Verma Commission
B.  Sahay Commission
C.  Mishra Commission
D. Shan Commission
Answer : B
6.   .Which of the following state has constituted a committee to suggest prospects of permanent settlement of shelter-less nomadic people of the state?
A.  Bihar
B.  Haryana
C.  Madhya Pradesh
D.  Maharashtra
Answer : B
7.   Which state has decided to increase the pension given to World War Soldiers?
A.  Assam
B.  Gujarat
C.  Haryana
D. Punjab
Answer : C  
8.  Name the women journalist who won the most Prestigious Science Book Prize in Britain for the first time in 28 years history ?
A.  Gaia Vince
B.  Gloria Steinem
C.  Barbara Walters
D. Chirstiane Amanpour
Answer : A  
9.   Keshari Nath Tripathi, the present Governor of _______ has got additional charge as the Governor of Tripura.
A.    Rajasthan
B.  Manipur
C.  West Bengal
D. Assam
Answer : C  
10.                 Who has been appointed as the Sherpa of the G-20 Summit 2015?
A.  Sushma Swaraj
B.  Arun Jaitely
C.  Rajnath Singh
D. Arvind Panagariya
Answer : D  
11.Which of the following has won the SKOCH Award for Smart Governance?
A.  PAHAL
B.  EPFO
C.  NITI Aayog
D. Digital India
Answer : B
12.                 Who has been appointed as the new CEO of Volkswagen AG?
A.  Harald Kruger
B.  Matthias Muller
C.  Ralf Speth
D. Martin Winterkorn
Answer : B
13.                 Which of the following city is hosting the first conference on the contemporary relevance of the Bhagvad Gita ?
A.  Berlin
B.  Chicago
C.  London
D. Sydney
Answer : C  
14.                 .Which of the following automobile company has launched its RE60 quadricycle named as “Qute”?
A.  Mahindra
B.  TATA
C.  Bajaj Auto
D. Hero Moto Corp
Answer : C  
15.                  Conference on contemporary relevance of Bhagvad Gita was held at _______.
A.  UK
B.  US
C.  China
D. Russia
Answer : A  
16.                 What is the Theme of the World Tourism Day 2015?
A.  Tourism Privilege Our Nation
B.  One Billion Tourists, One Billion Opportunities
C.  Tourism, The Pride of the Nation
D. Enhance Tourism to Enhance the Nation
Answer : B
17.                  Who has been appointed as the Chairman of Bhakra Beas Management Board (BBMB)?
A.  S K Sharma
B.  V M Verma
C.  Manis Singh
D. Nachiket Patel
Answer : A  
18.                 Who is the winner of the 2015 SASTRA Ramanujan Prize?
A.  Robert Metcalfe
B.  John F. Nash Jr.
C.  Dr. Andrew Wiles
D. Dr. Jacob Tsimerman
Answer : D  
19.                 Name the Indian Shooter who won Gold Medal in Asian Air Gun Championship which was held at New Delhi?
A.  Ayonika Paul
B.  Abhinav Bindra
C.  Anjali Bhagwat
D. Apurvi Chandela
Answer : B
20.                Which country has imposed Vehicle Curbs due the fuel shortage?
A.  Thailand
B.  Myanmar
C.  Bangladesh
D. Nepal
Answer : D  

-->

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...