மத்திய அரசு நிறுவனமான பிரிட்ஜ்
அண்ட் ரூஃப் கோ இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை
கட்டுமான மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 42
பணி: உதவி பொது மேலாளர்
பணி: துணை கட்டுமான மேலாளர்
பணி: அதிகாரி
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது
எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும்
தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ இணையதள அறிவிப்பை
பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக 35, 43, 46, 47 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bridgeoof.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment